Elunthar Elunthar Yesu Lyrics Song Chords PPT - எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று

எழுந்தார் எழுந்தார் இயேசு
ராஜனின்று உயிர்த்தெழுந்தார்-2

1. சாவின் கூரை ஒடித்தார்
சாவு கோட்டை ஜெயித்தார்
சாவின் மீது வெற்றி சிறந்தார் -2

2. மன்னுயிரை மீட்டிட
தம் உயிரை ஈந்தவர்
சாகா ஜீவன் பெற்று ஆள்கிறார்

3. கிறிஸ்துவுக்குள் மரிக்கும்
நம்மை அவர் உயிர்ப்பித்து
கெம்பீரமாய் மீண்டும் வருவார்

4. அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா ஆண்டவர்க்கே

Elunthar Elunthar Yesu lyrics songs, Elunthar Elunthar Yesu song lyrics , Elunthar Elunthar Yesu Lyrics Song Chords PPT - எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று

Sign in to access this feature Sign Up

Elunthar Elunthar Yesu Lyrics Song Chords PPT - எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று Lyrics in English

Ezhundhaar Ezhundhaar Yesu
Raajanindru Uyirththezhundhaar

Saavin Koorai Odiththaar
Saavu Kottai Jeyiththaar
Saavin Meedhu Vettri Sirandhaar

Mannuyirai Meettida
Tham Uyirai Eendhavar
Saagaa Jeevan Petru Aalgiraar

Kiristhuvukkul Marikkum
Nammai Avar Uyirppiththu
Kembeeramaai Meendum Varuvaar

Hallelujah Paaduvom
Hallelujah Paaduvom
Hallelujah Aandavarkke

Elunthar Elunthar Yesu Lyrics Song Chords PPT - எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று Lyrics in English (Tanglish)

எழுந்தார் எழுந்தார் இயேசு
ராஜனின்று உயிர்த்தெழுந்தார்
Ezhundhaar Ezhundhaar Yesu
Raajanindru Uyirththezhundhaar

சாவின் கூரை ஒடித்தார்
சாவு கோட்டை ஜெயித்தார்
சாவின் மீது வெற்றி சிறந்தார்
Saavin Koorai Odiththaar
Saavu Kottai Jeyiththaar
Saavin Meedhu Vettri Sirandhaar

மன்னுயிரை மீட்டிட
தம் உயிரை ஈந்தவர்
சாகா ஜீவன் பெற்று ஆள்கிறார்
Mannuyirai Meettida
Tham Uyirai Eendhavar
Saagaa Jeevan Petru Aalgiraar

கிறிஸ்துவுக்குள் மரிக்கும்
நம்மை அவர் உயிர்ப்பித்து
கெம்பீரமாய் மீண்டும் வருவார்
Kiristhuvukkul Marikkum
Nammai Avar Uyirppiththu
Kembeeramaai Meendum Varuvaar

அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா ஆண்டவர்க்கே
Hallelujah Paaduvom
Hallelujah Paaduvom
Hallelujah Aandavarkke

Elunthar Elunthar Yesu Lyrics Song Chords PPT - எழுந்தார் எழுந்தார் இயேசு ராஜனின்று Lyrics in English (Song Meaning)

எழுந்தார் எழுந்தார் இயேசு
ராஜனின்று உயிர்த்தெழுந்தார்
He arose, He arose, Jesus
The King rose again from the dead

சாவின் கூரை ஒடித்தார்
சாவு கோட்டை ஜெயித்தார்
சாவின் மீது வெற்றி சிறந்தார்
He broke the power of death
He conquered the fortress of death
He triumphed over death

மன்னுயிரை மீட்டிட
தம் உயிரை ஈந்தவர்
சாகா ஜீவன் பெற்று ஆள்கிறார்
To redeem mankind
He gave His own life
Now He reigns with eternal life

கிறிஸ்துவுக்குள் மரிக்கும்
நம்மை அவர் உயிர்ப்பித்து
கெம்பீரமாய் மீண்டும் வருவார்
Those who die in Christ
He will raise to life
And He will return gloriously

அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா ஆண்டவர்க்கே
Let us sing Hallelujah
Let us sing Hallelujah
Hallelujah to the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create