என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
காடுவெளி களித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs lyrics, En Aathma Kavi songs, En Aathma Kavi songs lyrics
Sign in to access this feature Sign Up
En aathma kavi paadum Devaadhi Devanai thudhithu
En ullam magizhndhaadum Karthaadhi Karthanai pugazhndhu
Vanandhiram sezhithidume vayalveli aagidume
Kaaduveli kalithidume
Hallelujah Hallelujah Hallelujah Amen
Leebanon magimaigalum Karmelin azhagugalum
Saaronin alangaaramum thondridum Aaviyinaal
Nithiya magizhchi endrum thalai mel thangidume
Sanjalam thavippugalum odidum Aaviyinaal
என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
En aathma kavi paadum
Devaadhi Devanai thudhiththu
என் உள்ளம் மகிழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
En ullam magizhndhaadum
Karthaadhi Karthanai pugazhndhu
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
Vanaandhiram sezhithidume
Vayalveli aagidume
காடுவெளி களித்திடுமே
காடுவெளி களித்திடுமே
Kaaduveli kalithidume
Kaaduveli kalithidume
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
Hallelujah Hallelujah
Hallelujah Amen
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
Leebanon magimaigalum
Karmelin azhagugalum
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
Saaronin alangaaramum
Thondridum Aaviyinaal
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
Nithiya magizhchi endrum
Thalai mel thangidume
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
Sanjalam thavippugalum
Odidum Aaviyinaal
என் ஆத்மா தேவனைத் துதித்து பாடுகிறது
என் உள்ளம் கர்த்தரைப் புகழ்ந்து மகிழ்கிறது
My soul sings praising the Lord God
My heart rejoices in glorifying the King of kings
வனாந்திரம் செழித்து வயல்வெளியாக மாறும்
காடுகள் அனைத்தும் மகிழ்ச்சியால் நிரம்பும்
The wilderness will become fruitful land
The forests will rejoice with joy
அல்லேலூயா, அல்லேலூயா, ஆமென்
தேவனை நாம் என்றும் துதிப்போம்
Hallelujah, Hallelujah, Amen
We will always praise the Lord
லீபனோனின் மகிமையும் கர்மேலின் அழகும்
சாரோனின் அலங்காரமும் வெளிப்படும்
The glory of Lebanon and beauty of Carmel
The splendor of Sharon will be revealed
பரிசுத்த ஆவியால் அனைத்தும் புதிதாகும்
அவரின் ஆற்றலால் அழகு தோன்றும்
By the Holy Spirit everything is renewed
By His power beauty is revealed
நித்திய மகிழ்ச்சி நம்மை நிரப்பும்
சஞ்சலமும் துயரமும் நீங்கிவிடும்
Eternal joy will fill our lives
Anxiety and sorrow will disappear
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List