En Aathma Nesare Song Lyrics Chords PPT - என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக

என் ஆத்ம நேசரும் நீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
என் பாவங்கள் என் சாபங்கள்
சிலுவையில் நீர் சுமந்தீரே

ஆராதனை ஆராதனை
அர்பணித்தேன் என்னையே

பெலவீன நேரத்தில் என்னை
பெலவானாய் மாற்றுகின்றீரே
என் சோதனையில் என் வேதனையில்
தாங்கினீர் உம் பெலத்தாலே

என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
உம் செயல்களை கண்டு வியந்தேன்
என் அடைக்கலமே அதிசயமே
அற்புத தேவனும் நீரே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, Worship lyrics, worship songs lyrics, Bro Ranjith Jeyapaul songs lyrics, en aathma nesare lyrics, en aathma nesare songs lyrics

Sign in to access this feature Sign Up

En Aathma Nesare Song Lyrics Chords PPT - என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக Lyrics in English

En aathma nesarum neere
Enakkaaga jeevan thandeere
En paavangal en saabangal
Siluvaiyil neer sumandeere

Aaradhanai aaradhanai
Arpaniththen ennaiye

Belaveena neraththil ennai
Belavaanaai maatri-kundreere
En sothanaiyil en vedhanaiyil
Thaangineer um belaththaaley

En vazhigalellaam ummai ninaiththen
Um seiyalkalai kandu viyanthen
En adaikkalame adhisayame
Arputha devanumaai neere

En Aathma Nesare Song Lyrics Chords PPT - என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக Lyrics in English (Tanglish)

என் ஆத்ம நேசரும் நீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
என் பாவங்கள் என் சாபங்கள்
சிலுவையில் நீர் சுமந்தீரே
En aathma naesarum neere
Enakkaaga jeevan thandheere
En paavangal en saabangal
Siluvaiyil neer sumandheere

ஆராதனை ஆராதனை
அர்பணித்தேன் என்னையே
Aaradhanai aaradhanai
Arpaniththen ennaiye

பெலவீன நேரத்தில் என்னை
பெலவானாய் மாற்றுகின்றீரே
என் சோதனையில் என் வேதனையில்
தாங்கினீர் உம் பெலத்தாலே
Belaveena neraththil ennai
Belavaanaai maatRugindheere
En sothanaiyil en vedhanaiyil
Thaangineer um belaththaaley

என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
உம் செயல்களை கண்டு வியந்தேன்
என் அடைக்கலமே அதிசயமே
அற்புத தேவனும் நீரே
En vazhigalellaam ummai ninaiththen
Um seyalgalai kandu viyanththen
En adaikkalame adhisayame
Arputha dhevanum neere

En Aathma Nesare Song Lyrics Chords PPT - என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக Lyrics in English (Song Meaning)

என் ஆத்ம நேசரும் நீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
என் பாவங்கள் என் சாபங்கள்
சிலுவையில் நீர் சுமந்தீரே
You are the lover of my soul
You gave Your life for me
My sins and all my curses
You bore them on the cross

ஆராதனை ஆராதனை
அர்பணித்தேன் என்னையே
Worship, worship
I surrender myself to You

பெலவீன நேரத்தில் என்னை
பெலவானாய் மாற்றுகின்றீரே
என் சோதனையில் என் வேதனையில்
தாங்கினீர் உம் பெலத்தாலே
In my weak moments
You make me strong
In my trials and in my pain
You upheld me by Your strength

என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன்
உம் செயல்களை கண்டு வியந்தேன்
என் அடைக்கலமே அதிசயமே
அற்புத தேவனும் நீரே
In all my ways I remembered You
I marvelled at Your works
You are my refuge and my wonder
You are the God of miracles

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create