En Aaththumave Ni Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே நீ
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர்
பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
பாவங்களை மன்னித்தீர்
என் நோய்களை குணமாக்கினீர்
என் பிராணனை அழிவுக்கு விலகி வைத்தீர்

சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர்

– என் ஆத்துமாவே

சீயோனில் வாசம் செய்யும்
உன்னத தேவனே
கூப்பிடும் போது கனிவாய் பதில் அளித்தீர்

சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர்

– என் ஆத்துமாவே

கர்த்தர் செய்த நன்மைகள்
ஏராளம் ஏராளமே
நன்றியால் துதித்து மகிழ்ந்து பாடிடுவேன்

சந்தோஷமே சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர்

En Aaththumave Ni Lyrics Song,En Aaththumave Ni Song lyrics,En Aaththumave Ni Lyrics Song Chords PPT -என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி

Sign in to access this feature Sign Up

En Aaththumave Ni Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English

en aaththumave
karththarai sthoththari
en muzhu uLLame
parisuththa namaththai sthoththari

pavangkaLai manniththIr
noykaLai kuNamakkinIr
en piraNanai azhivukku vilakki meettIr
santhoshame samathaname
en vazhvil neere thanthIr

--en aaththumave

siyonil vasam seyyum
unnatha thevane
kooppitum pothu kanivay pathil aLippIr
karththar seytha nanmaikaL
eeraLam eraLame

---en aaththumave

En Aaththumave Ni Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English (Tanglish)

true

En Aaththumave Ni Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create