En Aathuma Nesa Song Lyrics Chords PPT - என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்
தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

பாவிகட்கு உமதன்பை
என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
போரில் வெல்ல அபிஷேகியும்

என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பர் வல்லமை தந்திடும்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,worship songs lyrics, en aathuma nesa songs, en aathuma nesasongs lyrics, en aathuma nesa songs ppt, en aathuma nesa songs mp3, en aathuma nesa songs video

Sign in to access this feature Sign Up

En Aathuma Nesa Song Lyrics Chords PPT - என் ஆத்தும நேச மேய்ப்பரே Lyrics in English

1.En aathuma nesam meyppare
En ullathin aanandhame
Innum ummaik kittich sera naan
Vaanchayodu sameepikkiren

2.Pesum pesum jepam seyyum bodhu
Aandavaa priyamanaadhai
Ippo kaattum seiyya aayaththam
Mei meedparukkuk keezhpadivor

3.Tham aathumathai thetrum idam
Adiyenum pera arulveer
Appane vinnappam kettidum
Paavigalukku umadampai

4.En nadaiyaar kaattach seyyum
Kalvari aaviyalen ullathai
Poril vella abishekiyum
En jeeviy naatkalellam

5.Neer sendra paadhaiyil selluven
Aasithu thaaren enadhellam
Meedpar vallamai thandidum

En Aathuma Nesa Song Lyrics Chords PPT - என் ஆத்தும நேச மேய்ப்பரே Lyrics in English (Tanglish)

1.என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
En aathuma nesam meyppare
En ullathin aanandhame

2.இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
Innum ummaik kittich sera naan
Vaanchayodu sameepikkiren

3.பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
Pesum pesum jepam seyyum bodhu
Aandavaa priyamanaadhai

4.இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்
Ippo kaattum seiyya aayaththam
Mei meedparukkuk keezhpadivor

5.தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
Tham aathumathai thetrum idam
Adiyenum pera arulveer

6.அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
பாவிகட்கு உமதன்பை
Appane vinnappam kettidum
Paavigalukku umadampai

7.என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
En nadaiyaar kaattach seyyum
Kalvari aaviyalen ullathai

8.போரில் வெல்ல அபிஷேகியும்
என் ஜீவிய நாட்களெல்லாம்
Poril vella abishekiyum
En jeeviy naatkalellam

9.நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
Neer sendra paadhaiyil selluven
Aasithu thaaren enadhellam

10.மீட்பர் வல்லமை தந்திடும்
Meedpar vallamai thandidum

En Aathuma Nesa Song Lyrics Chords PPT - என் ஆத்தும நேச மேய்ப்பரே Lyrics in English (Song Meaning)

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
My soul’s beloved Shepherd
The joy within my heart

2.இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
I long to draw close to You
With desire, I approach

3.பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவா பிரியமானதை
When I pray, speaking words aloud
Lord, show me Your favor

4.இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்
மெய் மீட்பருக்குக் கீழ்ப்படிவோர்
Ready now to reveal
To those who bow to the true Savior

5.தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
The place where souls are purified
Even a servant receives Your grace

6.அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
பாவிகட்கு உமதன்பை
Father, I come to petition
Show mercy to the sinner

7.என் நடையாற் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தை
Guide my steps, Lord
With the Spirit of Calvary in my heart

8.போரில் வெல்ல அபிஷேகியும்
என் ஜீவிய நாட்களெல்லாம்
Anoint me to overcome in battle
Throughout all the days of my life

9.நீர் சென்ற பாதையில் செல்லுவேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
I will follow the path You tread
Granting all that I long for

10.மீட்பர் வல்லமை தந்திடும்
For the Savior empowers me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create