En Aathuma Nesarae Kichili Maramea Lyrics Song Chords PPT - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே

என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன்
உம்மையல்லாமல் ஆறுதலிலை
உம்மையல்லாமல் ஆதரவில்லை
உம்மையல்லாமல் அடைகாலமில்லை
உம்மையல்லாமல் புழலிடம் இல்லை

1. புறாவை போல சிறகெனக்கு இருந்தால்
எங்கோ நான் செல்லுவேன் என்று
சொன்னேன் என் மனதிலே
தஞ்சமென்று சொல்லிக்கொள்ள
உம்மையன்றி ஏதுயுமில்லை
பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசையா

2. துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம்
துணையாய் வந்தீரையா ஆறுதல் தந்தீரையா
சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே
கல்வாரி நேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்

En Aathuma Nesarae Kichili Maramea lyrics songs, En Aathuma Nesarae Kichili Maramea song lyrics, En Aathuma Nesarae Kichili Maramea Lyrics Song Chords PPT - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Aathuma Nesarae Kichili Maramea Lyrics Song Chords PPT - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே Lyrics in English

En aathuma nesare kichili marame
En aathuma nesare kichili marame
Um inba nizhalile kirubaiyai kanden
Ummaiyallamal aaruthal illai
Ummaiyallamal aadharavillai
Ummaiyallamal adaikaalam illai
Ummaiyallamal puzhalidam illai

1.Puraavai pola siragenakku irundhaal
Engo naan selluven endru
Sonnen en manadhile
Thanjam endru sollikkolla
Ummaiyandri edhuvum illai
Pilavunda kanmalai neerthaane Yesaiyaa

2.Thunbangal ennai soozhndhu konda neram
Thunaiyaai vandheeraiyaa aaruthal thandheeraiyaa
Snegidhar veetile kaayappatta velaiyile
Kalvaari nesathaal en ullam thetrineer

En Aathuma Nesarae Kichili Maramea Lyrics Song Chords PPT - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே Lyrics in English (Tanglish)

என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன்
En aathuma nesare kichili marame
Um inba nizhalile kirubaiyai kanden

உம்மையல்லாமல் ஆறுதலில்லை
உம்மையல்லாமல் ஆதரவில்லை
Ummaiyallamal aaruthal illai
Ummaiyallamal aadharavillai

உம்மையல்லாமல் அடைகாலமில்லை
உம்மையல்லாமல் புழலிடம் இல்லை
Ummaiyallamal adaikaalam illai
Ummaiyallamal puzhalidam illai

1.புறாவைப் போல சிறகெனக்கு இருந்தால்
எங்கோ நான் செல்லுவேன் என்று
Puraavai pola siragenakku irundhaal
Engo naan selluven endru

சொன்னேன் என் மனதிலே
தஞ்சமென்று சொல்லிக்கொள்ள
Sonnen en manadhile
Thanjam endru sollikkolla

உம்மையன்றி ஏதுமில்லை
பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசையா
Ummaiyandri edhumillai
Pilavunda kanmalai neerthaane Yesaiyaa

2.துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம்
துணையாய் வந்தீரையா ஆறுதல் தந்தீரையா
Thunbangal ennai soozhndhu konda neram
Thunaiyaai vandheeraiyaa aaruthal thandheeraiyaa

சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே
கல்வாரி நேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்
Snegidhar veetile kaayappatta velaiyile
Kalvaari nesathaal en ullam thetrineer

En Aathuma Nesarae Kichili Maramea Lyrics Song Chords PPT - என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே Lyrics in English (Song Meaning)

என் ஆத்தும நேசரே கிச்சிலி மரமே
உம் இன்ப நிழலிலே கிருபையை கண்டேன்
My soul’s beloved, like the shady tree
In Your sweet shadow I found grace

உம்மையல்லாமல் ஆறுதலில்லை
உம்மையல்லாமல் ஆதரவில்லை
Without You there is no comfort
Without You there is no support

உம்மையல்லாமல் அடைகாலமில்லை
உம்மையல்லாமல் புழலிடம் இல்லை
Without You there is no shelter
Without You there is no hiding place

1.புறாவைப் போல சிறகெனக்கு இருந்தால்
எங்கோ நான் செல்லுவேன் என்று
Like a dove, if I had wings
I would fly away somewhere

சொன்னேன் என் மனதிலே
தஞ்சமென்று சொல்லிக்கொள்ள
I said within my heart
I would call You my refuge

உம்மையன்றி ஏதுமில்லை
பிளவுண்ட கன்மலை நீர்தானே இயேசையா
Nothing without You
You are the cleft rock, Jesus

2.துன்பங்கள் என்னை சூழ்ந்துகொண்ட நேரம்
துணையாய் வந்தீரையா ஆறுதல் தந்தீரையா
When troubles surrounded me
You came as my help and gave comfort

சிநேகிதர் வீட்டிலே காயப்பட்ட வேளையிலே
கல்வாரி நேசத்தால் என் உள்ளம் தேற்றினீர்
When I was hurt even by friends
Your Calvary love healed my heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create