En Aathuma Ummai Lyrics Song Chords PPT - என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)

அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)அசைவுற விடமாட்டீர்

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்

En Aathuma Ummai lyrics songs, En Aathuma Ummai song lyrics, En Aathuma Ummai Lyrics Song Chords PPT - என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Aathuma Ummai Lyrics Song Chords PPT - என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Lyrics in English

En aathuma ummai nokki amarndhirukkum
Naan nambuvadhu ummaale aagum
En aathuma ummai nokki amarndhirukkum
Naan nambuvadhu ummaale aagum

Kanmalaiye adaikkalame
En belane ennai meettavare
Kanmalaiye adaikkalame
En belane ennai meettavare

Asaivura vidamaatteer
Ennai asaivura vidamaatteer
Asaivura vidamaatteer
Ennai asaivura vidamaatteer

Ekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven
Ekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven

Kirubaiyum magimaiyum niraindhavare
Samayathil thakka balan alippavare
Kirubaiyum magimaiyum niraindhavare
Samayathil thakka balan alippavare

En aathuma ummai nambi ilaipaaridum
Naan nambuvadhu ummaale aagum
En aathuma ummai nambi ilaipaaridum
Naan nambuvadhu ummaale aagum

En Aathuma Ummai Lyrics Song Chords PPT - என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Lyrics in English (Tanglish)

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
En aathuma ummai nokki amarndhirukkum
Naan nambuvadhu ummaale aagum

கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே
Kanmalaiye adaikkalame
En belane ennai meettavare

அசைவுற விடமாட்டீர்
என்னை அசைவுற விடமாட்டீர்
Asaivura vidamaatteer
Ennai asaivura vidamaatteer

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
Ekkalathilum ummai nambiduven
En idhayathai ummidam ootriduven

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
Kirubaiyum magimaiyum niraindhavare
Samayathil thakka balan alippavare

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
En aathuma ummai nambi ilaipaaridum
Naan nambuvadhu ummaale aagum

En Aathuma Ummai Lyrics Song Chords PPT - என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் Lyrics in English (Song Meaning)

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
My soul waits upon You
My trust is only in You

கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே
O Rock, my refuge
My strength, my Redeemer

அசைவுற விடமாட்டீர்
என்னை அசைவுற விடமாட்டீர்
You will not let me be shaken
You will not let me be moved

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
At all times I will trust in You
I will pour out my heart before You

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
Full of grace and glory
You give the right reward in due time

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
My soul rests in You trusting
My confidence is in You alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create