En Aathumaavum Sareeramum Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்

அப்பா உம் திருசித்தம் என்
அன்றாட உணவையா
நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்

En Aathumaavum Sareeramum Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவும் சரீரமும் , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, En aathumaavum sareeramum lyrics, En Aathumaavum Sareeramum songs lyrics

Sign in to access this feature Sign Up

En Aathumaavum Sareeramum Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவும் சரீரமும் Lyrics in English

En Athumavum Sariramum
en aanndavarkkae sontham
ini vaalvathu naanallaa
ennil iyaesa vaalkintar

Yesu thaevaa arppanniththaen
ennaiyae naan arppanniththaen
aettukkollum aenthikkollum
en ithayam vaasam seyyum

appaa um thirusiththam - en
antada unavaiyaa
naan thappaamal um paatham
thinam eppothum amarnthiruppaen

karththaavae um karaththil
naan kalimann polaanaen
unthan ishdampol vanainthidum
ennai ennaalum nadaththidum

En Aathumaavum Sareeramum Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவும் சரீரமும் Lyrics in English (Tanglish)

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
En aathumaavum sareeramum
En aandavarkke sondham

இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்
Ini vaazhvathu naanalla
Ennil Yesu vaazhkindraar

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
Yesu Devaa arppaniththen
Ennaiye naan arppaniththen

ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
Yetru kollum yendhi kollum
En idhayam vaasam seyyum

அப்பா உம் திருசித்தம் என்
அன்றாட உணவையா
Appa um thirusiththam en
Andraada unavaiyaa

நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
Naan thappaamal um paadham
Dhinam eppodhum amarnthiruppen

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
Karthave um karathil
Naan kaliman polaaneen

உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்
Unthan ishtam pol vanaiththidum
Ennai ennaalum nadaththidum

En Aathumaavum Sareeramum Lyrics Song Chords PPT - என் ஆத்துமாவும் சரீரமும் Lyrics in English (Song Meaning)

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்
My soul and my body
Belong to my Lord alone

இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்
It is no longer I who live
Christ Jesus lives in me

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்
O Jesus, I surrender
I have fully given myself

ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்
Receive me and uphold me
Dwell in my heart forever

அப்பா உம் திருசித்தம் என்
அன்றாட உணவையா
Father, Your holy will
Is my daily bread

நான் தப்பாமல் உம் பாதம்
தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்
I will not stray from Your feet
I will remain there daily

கர்த்தாவே உம் கரத்தில்
நான் களிமண் போலானேன்
O Lord, in Your hands
I am like clay

உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும்
என்னை எந்நாளும் நடத்திடும்
Shape me according to Your will
And lead me all my days

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create