En Aathumave Lyrics Song Chords PPT -என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி

என் ஆத்துமாவே
கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே
அவர் நாமத்தை ஸ்தோத்திரி

அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாததே ஒரு போதும் மறவாததே
மறவாததே ஒரு நாளும் மறவாதே

1. என் நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினார்
அவர் தழும்புகளால் என்னை சுகம் ஆக்கினாரே
மரணமே உந்தன் கூறோ இனி வெல்லாதே
பாதாளம் ஒருபோதும் மேற்கொள்ளாதே
சுகவீனம் ஒரு போதும் மேற்கொள்ளாதே

2. என் அக்கிரமங்களை அவர் மன்னித்தாரே
என் பலவீனங்களை அவர் ஏற்று கொண்டாரே
மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை எனை விட்டு விலக்கினாரே
பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே

En Aathumave lyrics songs,En Aathumave song lyrics, En Aathumave Lyrics Song Chords PPT- என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி, ft. Dr. Joseph Aldrin

Sign in to access this feature Sign Up

En Aathumave Lyrics Song Chords PPT -என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி Lyrics in English

En Aathumaave
Kartharai Sthoththari
En Muzhu Ullame
Avar Naamaththai Sthoththari

Avar Seydha Sakala Ubagaarangal
Maravaathadhe Oru Podhum Maravaathadhe
Maravaathadhe Oru Naalum Maravaathae

En Noigal Ellaam Gunam Aakkinaar
Avar Thazhumbugalaal Ennai Sugam Aakkinaare
Maraname Undhan Kooro Ini Vellaathae
Paadhaalam Orupodhum Merkollaathae
Sugaveenam Oru Podhum Merkollaathae

En Akkiramangalai Avar Manniththaare
En Balaveenangalai Avar Etru Kondaare
Merkkukkum Kizhakkukkum Dhooram Pola
Paavangalai Enai Vittu Vilakkinaare
Paavam Ennai Oru Podhum Merkollaathae

En Aathumave Lyrics Song Chords PPT -என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி Lyrics in English (Tanglish)

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி
En Aathumaave Kartharai Sthoththari
En Muzhu Ullame Avar Naamaththai Sthoththari

அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாததே ஒரு போதும் மறவாததே
Avar Seitha Sagala Upakaarangal
Maravaadhadhe Oru Podhum Maravaadhadhe

மறவாததே
ஒரு நாளும் மறவாதே
Maravaadhadhe
Oru Naalum Maravaadhe

என் நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினார்
அவர் தழும்புகளால் என்னை சுகம் ஆக்கினாரே
En Noigal Ellaam Gunam Aakkinaar
Avar Thazhumbugalaal Ennai Sugam Aakkinaare

மரணமே உந்தன் கூறோ இனி வெல்லாதே
பாதாளம் ஒருபோதும் மேற்கொள்ளாதே
Maraname Undhan Kooro Ini Vellaadhe
Paadhaalam Orupodhum Merkollaadhe

சுகவீனம் ஒரு போதும் மேற்கொள்ளாதே
Sugaveenam Oru Podhum Merkollaadhe

என் அக்கிரமங்களை அவர் மன்னித்தாரே
என் பலவீனங்களை அவர் ஏற்று கொண்டாரே
En Akkiramangalai Avar Manniththaare
En Balaveenangalai Avar Yetru Kondaare

மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை எனை விட்டு விலக்கினாரே
Merkkukkum Kizhakkukkum Dhooram Pola
Paavangalai Enai Vittu Vilakkinaare

பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே
Paavam Ennai Oru Podhum Merkollaadhe

En Aathumave Lyrics Song Chords PPT -என் ஆத்துமாவே கர்த்தாரை ஸ்தோத்தரி Lyrics in English (Song Meaning)

\என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே அவர் நாமத்தை ஸ்தோத்திரி
O my soul, praise the Lord.
With all my heart, praise His holy name.

அவர் செய்த சகல உபகாரங்கள்
மறவாததே ஒரு போதும் மறவாததே
Never forget
All the benefits He has done for you.

மறவாததே
ஒரு நாளும் மறவாதே
Never forget,
Not even for a single day.

என் நோய்கள் எல்லாம் குணம் ஆக்கினார்
அவர் தழும்புகளால் என்னை சுகம் ஆக்கினாரே
He healed all my diseases.
By His stripes, He made me whole.

மரணமே உந்தன் கூறோ இனி வெல்லாதே
பாதாளம் ஒருபோதும் மேற்கொள்ளாதே
O death, you shall no longer prevail.
The grave shall never overcome me.

சுகவீனம் ஒரு போதும் மேற்கொள்ளாதே
Sickness Shall never have dominion over me.

என் அக்கிரமங்களை அவர் மன்னித்தாரே
என் பலவீனங்களை அவர் ஏற்று கொண்டாரே
He forgave all my iniquities.
He accepted all my weaknesses.

மேற்குக்கும் கிழக்குக்கும் தூரம் போல
பாவங்களை எனை விட்டு விலக்கினாரே
As far as the east is from the west,
He has removed my sins from me.

பாவம் என்னை ஒரு போதும் மேற்கொள்ளாதே
Sin Shall never have dominion over me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create