En Aaviyai Naan Ootriduvaen Lyrics Song Chords PPT - என் ஆவியை நான் ஊற்றிடுவேன்

என் ஆவியை நான் ஊற்றிடுவேன்
உன் சந்ததியின் மேல் நான் ஊற்றிடுவேன்
என் ஆசீர்வாதம் நான் பொழிந்திடுவேன்
உன் பிள்ளைகள் மீதே நான் பொழிந்திடுவேன்
நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)

1. வல்லமை வரங்களைத் தந்திடுவேன்
ஆவியின் கனியால் நிரப்பிடுவேன்
எனக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
எனக்கு கனிகள் தந்திடுவாய்

2. நோய்கள் யாவும் விலக்கிடுவேன்
சந்தோஷ வாழ்வு நல்கிடுவேன்
பெலவீனம் யாவும் போக்கிடுவேன்
புது பெலன் உனக்கு தந்திடுவேன்

3. கையின் பிரயாசம் பெருகச் செய்வேன்
கடன் தொல்லை யாவும் நீக்கிடுவேன்
வறுமைவின் நாட்கள் முடிந்து விடும்
செழிப்பின் நாட்கள் வந்து விடும்

En Aaviyai Naan Ootriduvaen lyrics songs,En Aaviyai Naan Ootriduvaen song lyrics , En Aaviyai Naan Ootriduvaen Lyrics Song Chords PPT - என் ஆவியை நான் ஊற்றிடுவேன்

Sign in to access this feature Sign Up

En Aaviyai Naan Ootriduvaen Lyrics Song Chords PPT - என் ஆவியை நான் ஊற்றிடுவேன் Lyrics in English

En aaviya naan oottriduvein
Un sandhathiyin mel naan oottriduvein
En aaseervaadham naan pozhindiduvein
Un pillaihal meedhe naan pozhindiduvein
Nee aaseervaadhamayiruppaai (4)

Vallamai varangalai thandiduvein
Aaviyin kaniyaal nirappiduvein
Enakku saatchiyai vaazhnthiduvei
Enakku kanigal thandiduvei

Noykal yaavum vilakkiduvein
Santhosha vaazhvhu nalkiduvein
Pelaveenam yaavum pokkiduvein
Puthu pelan unakku thandiduvein

Kaigalin prayaasam perugach seivain
Kadan thollai yaavum neekkiduvein
Varumaivin naatkal mudindhu vidum
Sezhippin naatkal vandhu vidum

En Aaviyai Naan Ootriduvaen Lyrics Song Chords PPT - என் ஆவியை நான் ஊற்றிடுவேன் Lyrics in English (Tanglish)

என் ஆவியை நான் ஊற்றிடுவேன்
உன் சந்ததியின் மேல் நான் ஊற்றிடுவேன்
En aaviya naan oottriduvein
Un sandhathiyin mel naan oottriduvein

என் ஆசீர்வாதம் நான் பொழிந்திடுவேன்
உன் பிள்ளைகள் மீதே நான் பொழிந்திடுவேன்
En aaseervaadham naan pozhindiduvein
Un pillaihal meedhe naan pozhindiduvein

நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)
Nee aaseervaadhamayiruppaai (4)

வல்லமை வரங்களைத் தந்திடுவேன்
ஆவியின் கனியால் நிரப்பிடுவேன்
Vallamai varangalai thandiduvein
Aaviyin kaniyaal nirappiduvein

எனக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
எனக்கு கனிகள் தந்திடுவாய்
Enakku saatchiyai vaazhnthiduvei
Enakku kanigal thandiduvei

நோய்கள் யாவும் விலக்கிடுவேன்
சந்தோஷ வாழ்வு நல்கிடுவேன்
Noykal yaavum vilakkiduvein
Santhosha vaazhvhu nalkiduvein

பெலவீனம் யாவும் போக்கிடுவேன்
புது பெலன் உனக்கு தந்திடுவேன்
Pelaveenam yaavum pokkiduvein
Puthu pelan unakku thandiduvein

கையின் பிரயாசம் பெருகச் செய்வேன்
கடன் தொல்லை யாவும் நீக்கிடுவேன்
Kaigalin prayaasam perugach seivain
Kadan thollai yaavum neekkiduvein

வறுமைவின் நாட்கள் முடிந்து விடும்
செழிப்பின் நாட்கள் வந்து விடும்
Varumaivin naatkal mudindhu vidum
Sezhippin naatkal vandhu vidum

En Aaviyai Naan Ootriduvaen Lyrics Song Chords PPT - என் ஆவியை நான் ஊற்றிடுவேன் Lyrics in English (Song Meaning)

என் ஆவியை நான் ஊற்றிடுவேன்
உன் சந்ததியின் மேல் நான் ஊற்றிடுவேன்
I will pour out my Spirit
Upon your generations I will pour it

என் ஆசீர்வாதம் நான் பொழிந்திடுவேன்
உன் பிள்ளைகள் மீதே நான் பொழிந்திடுவேன்
I will pour out my blessings
Upon your children I will pour them

நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)
You shall be blessed abundantly (4)

வல்லமை வரங்களைத் தந்திடுவேன்
ஆவியின் கனியால் நிரப்பிடுவேன்
I will give you gifts of power
Filled with the sweetness of the Spirit

எனக்கு சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
எனக்கு கனிகள் தந்திடுவாய்
You will live as my witness
And bring me fruitfulness

நோய்கள் யாவும் விலக்கிடுவேன்
சந்தோஷ வாழ்வு நல்கிடுவேன்
I will remove all sickness
And give you a joyful life

பெலவீனம் யாவும் போக்கிடுவேன்
புது பெலன் உனக்கு தந்திடுவேன்
I will take away all poverty
And give you new prosperity

கையின் பிரயாசம் பெருகச் செய்வேன்
கடன் தொல்லை யாவும் நீக்கிடுவேன்
I will increase the fruit of your hands
And remove all debt burdens

வறுமைவின் நாட்கள் முடிந்து விடும்
செழிப்பின் நாட்கள் வந்து விடும்
The days of lack will end
And days of abundance will come

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create