En Anbare En Inbame Lyrics Song Chords PPT - என் அன்பரே என் இன்பமே

என் அன்பரே என் இன்பமே
என் மதுரமே ஸ்தோத்திரம் என்
நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகா
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்

ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
அற்புதங்கள் தியானிப்பேன்
அதிசயங்கள் தியானிப்பேன்
அன்பரே இன்பமே ஸ்தோத்திரம்

ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால்
நிறைந்துமே ஸ்தோத்திரம்
அஞ்சிடாமல் வாழ்ந்திட சத்துருவை ஜெயித்திட
அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்

காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்
செட்டைகளின் நிழலிலே
என்னை மறைத்துக் கொண்டீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்

En Anbare En Inbame lyrics songs, En Anbare En Inbame song lyrics ,En Anbare En Inbame Lyrics Song Chords PPT - என் அன்பரே என் இன்பமே

Sign in to access this feature Sign Up

En Anbare En Inbame Lyrics Song Chords PPT - என் அன்பரே என் இன்பமே Lyrics in English

En anbare en inbame
En madhurame sthothiram en
Nesa thanthaiye en anbin ratchaga
En inba rajave sthothiram

Aayiram paadalgalai paadiye sthothiram
Aananda thailathal nirambiye sthothiram
Arputhangal dhyanippen
Athisayangal dhyanippen
Anbare inbame sthothiram

Aaviyil aaradhanai seithume sthothiram
Anuthinamum anbinai nirainthume sthothiram
Anjidaamal vaazhnthida sathuruvai jeyithida
Adaikkalame maraividame sthothiram

Kaaladigal vazhuvaamal kaathire sthothiram
Raakkalathil aalosanai thantheere sthothiram
Settaigalin nizhalile
Ennai maraithu kondeere
Unnathare sudhanthirame sthothiram

En Anbare En Inbame Lyrics Song Chords PPT - என் அன்பரே என் இன்பமே Lyrics in English (Tanglish)

1.என் அன்பரே என் இன்பமே ஸ்தோத்திரம் என்
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்
En anbare en inbame sthothiram en
En inba rajave sthothiram

2.ஆயிரம் பாடல்கள் பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
Aayiram paadalgal paadiye sthothiram
Aananda thailathal nirambiye sthothiram

3.ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால் நிறைந்துமே ஸ்தோத்திரம்
Aaviyil aaradhanai seithume sthothiram
Anuthinamum anbinai nirainthume sthothiram

4.காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனை தந்தீரே ஸ்தோத்திரம்
Kaaladigal vazhuvaamal kaathire sthothiram
Raakkalathil aalosanai thantheere sthothiram

5.செட்டைகளின் நிழலிலே என்னை மறைத்தீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்
Settaigalin nizhalile ennai maraithire
Unnathare sudhanthirame sthothiram

En Anbare En Inbame Lyrics Song Chords PPT - என் அன்பரே என் இன்பமே Lyrics in English (Song Meaning)

1.என் அன்பரே என் இன்பமே ஸ்தோத்திரம் என்
நேசத் தந்தையே ஸ்தோத்திரம் என்
My beloved, my joy, praise be to You
My loving Father, praise be to You

2.என் அன்பின் இரட்சகா ஸ்தோத்திரம் என்
என் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம்
My loving Savior, praise be to You
My joyful King, praise be to You

3.ஆயிரம் பாடல்கள் பாடியே ஸ்தோத்திரம்
ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்
With a thousand songs I praise
Filled with joyful anointing I praise

4.அற்புதங்கள் தியானிப்பேன் ஸ்தோத்திரம்
அதிசயங்கள் தியானிப்பேன் ஸ்தோத்திரம்
I will meditate on miracles
I will meditate on wonders

5.ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்
அனுதினமும் அன்பினால் நிறைந்துமே ஸ்தோத்திரம்
Worshipping in the Spirit I praise
Daily filled with love I praise

6.அஞ்சிடாமல் வாழ்ந்திட ஸ்தோத்திரம்
சத்துருவை ஜெயித்திட ஸ்தோத்திரம்
To live without fear I praise
To overcome the enemy I praise

7.அடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம்
கர்த்தாவே ஸ்தோத்திரம்
My refuge and hiding place I praise
Lord, I praise You

8.காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்
ராக்காலத்தில் ஆலோசனை தந்தீரே ஸ்தோத்திரம்
You kept my steps from slipping
You gave counsel in the night

9.செட்டைகளின் நிழலிலே மறைத்தீரே
உன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம்
You sheltered me under Your wings
Most High, my freedom, praise be to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create