En Anbarum Lyrics Song Chords PPT - என் அன்பரும் நண்பரும் இயேசு

என் அன்பரும் நண்பரும் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு என்னை
காப்போரும் பார்ப்போரும் இயேசு

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் பின்னே மோசம் இல்லை
நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் அன்பால் நடத்துவாரே

2. அவர் ராஜனும் நான் அவர் வீரன்
அவர் எஜமானும் நான் அவர் ஊழியன்
அவர் ராஜனும் நான் அவர் ஆடு
அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை

3. என் முன்னேயும் பின்னேயும் இயேசு
என் வலது இடதுமே இயேசு
என் கீழேயும் மேலேயும் இயேசு
என்னை சுற்றிலும் முற்றிலும் இயேசு

En Anbarum lyrics songs,En Anbarum song lyrics , En Anbarum Lyrics Song Chords PPT - என் அன்பரும் நண்பரும் இயேசு

Sign in to access this feature Sign Up

En Anbarum Lyrics Song Chords PPT - என் அன்பரும் நண்பரும் இயேசு Lyrics in English

En anbarum nanbarum Yesu
En aarudhal therudhal Yesu
En meetparum meypparum Yesu ennai
Kaapporum paarpporum Yesu

Naan avarin pinnae selven
Avar pinnae mosam illai
Naan avarin pinnae selven
Avar anbaal nadathuvaare

Avar raajanum naan avar veeran
Avar ejamaanum naan avar oozhiyan
Avar raajanum naan avar aadu
Avar thagappanum naan avar pillai

En munneyum pinneyum Yesu
En valadhu idadume Yesu
En keezheyum melaeyum Yesu
Ennai sutrilum mutrilum Yesu

En Anbarum Lyrics Song Chords PPT - என் அன்பரும் நண்பரும் இயேசு Lyrics in English (Tanglish)

என் அன்பரும் நண்பரும் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
En anbarum nanbarum Yesu
En aarudhal therudhal Yesu

என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு என்னை
காப்போரும் பார்ப்போரும் இயேசு
En meetparum meypparum Yesu ennai
Kaapporum paarpporum Yesu

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் பின்னே மோசம் இல்லை
Naan avarin pinnae selven
Avar pinnae mosam illai

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் அன்பால் நடத்துவாரே
Naan avarin pinnae selven
Avar anbaal nadathuvaare

அவர் ராஜனும் நான் அவர் வீரன்
அவர் எஜமானும் நான் அவர் ஊழியன்
Avar raajanum naan avar veeran
Avar ejamaanum naan avar oozhiyan

அவர் ராஜனும் நான் அவர் ஆடு
அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை
Avar raajanum naan avar aadu
Avar thagappanum naan avar pillai

என் முன்னேயும் பின்னேயும் இயேசு
என் வலது இடதுமே இயேசு
En munneyum pinneyum Yesu
En valadhu idadume Yesu

என் கீழேயும் மேலேயும் இயேசு
என்னை சுற்றிலும் முற்றிலும் இயேசு
En keezheyum melaeyum Yesu
Ennai sutrilum mutrilum Yesu

En Anbarum Lyrics Song Chords PPT - என் அன்பரும் நண்பரும் இயேசு Lyrics in English (Song Meaning)

என் அன்பரும் நண்பரும் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
My loving Lord and closest friend is Jesus
My comfort and my strength is Jesus

என் மீட்பரும் மேய்ப்பரும் இயேசு என்னை
காப்போரும் பார்ப்போரும் இயேசு
My Savior and my Shepherd is Jesus for me
He protects me and watches over me

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் பின்னே மோசம் இல்லை
I will follow after Him always
There is no failure in His way

நான் அவரின் பின்னே செல்வேன்
அவர் அன்பால் நடத்துவாரே
I will walk behind my Lord
He will lead me with His love

அவர் ராஜனும் நான் அவர் வீரன்
அவர் எஜமானும் நான் அவர் ஊழியன்
He is my King and I am His soldier
He is my Master, I am His servant

அவர் ராஜனும் நான் அவர் ஆடு
அவர் தகப்பனும் நான் அவர் பிள்ளை
He is my King and I am His sheep
He is my Father, I am His child

என் முன்னேயும் பின்னேயும் இயேசு
என் வலது இடதுமே இயேசு
Jesus is before me and behind me
Jesus is on my right and my left

என் கீழேயும் மேலேயும் இயேசு
என்னை சுற்றிலும் முற்றிலும் இயேசு
Jesus is above me and beneath me
Jesus surrounds me completely

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create