En Anbarum Neerthaan En Aaruyir Lyrics Song Chords PPT - என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர்

என் அன்பரும் நீர்தான்
என் ஆருயிர் நீர்தான்
இன்பமும் நீர்தான் இனியவரே
அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

உலகினில் உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
உள்ளத்திலே உம்மையல்லாமல்
வேறொரு ஆசையில்லை

1. உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்
என் நேசர் நீரல்லவோ என் பாக்கியமே

2. உலகினிலே உம அன்பை போல
உண்மை அன்பு இல்லை
உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனை தந்தீரே

3. உம்மையே நான் என் கண் முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்

4. இதயத்திலே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
போன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதையா

En Anbarum Neerthaan En Aaruyir lyrics songs, En Anbarum Neerthaan En Aaruyir song lyrics, En Anbarum Neerthaan En Aaruyir Lyrics Song Chords PPT - என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Anbarum Neerthaan En Aaruyir Lyrics Song Chords PPT - என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் Lyrics in English

En Anbarum Neerthaan
En Aaruyir Neerthaan
Inbamum Neerthaan Iniyavare
Anbare Yesuve Endhan Aathma Nesare

Ulaginil Ummaippola
Veroru Nesarillai
Ullaththile Ummaiyallaamal
Veroru Aasaiyillai

Ummaippola Azhaginile
Sirandhavar Oruvarillai
En Nesar Neerallavo En Baakkiyame

Ulaginile Um Anbai Pola
Unmai Anbu Illai
Unnadhaththil Ennai Serkka
Um Jeevanai Thandheere

Ummaiye Naan En Kan Munne
Endrendrum Vaiththiduven
Sudhandhirame En Pange
Asaikkappaduvadhillai Naan

Idhayaththile Or Yekkam Undu
Ummai Dharisiththida
Pon Mugaththai Dharisikkave
En Manam Yengudhaiyaa

En Anbarum Neerthaan En Aaruyir Lyrics Song Chords PPT - என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் Lyrics in English (Tanglish)

என் அன்பரும் நீர்தான்
என் ஆருயிர் நீர்தான்
En Anbarum Neerthaan
En Aaruyir Neerthaan

இன்பமும் நீர்தான் இனியவரே
அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
Inbamum Neerthaan Iniyavare
Anbare Yesuve Enthan Aathma Nesare

உலகினில் உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
Ulaginil Ummaippola
Veroru Nesarillai

உள்ளத்திலே உம்மையல்லாமல்
வேறொரு ஆசையில்லை
Ullaththile Ummaiyallaamal
Veroru Aasaiyillai

உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்
என் நேசர் நீரல்லவோ என் பாக்கியமே
Ummaippola Azhaginile
Siranthavar Oruvaril
En Nesar Neerallavo En Baakkiyame

உலகினிலே உம அன்பை போல
உண்மை அன்பு இல்லை
Ulaginile Um Anbai Pola
Unmai Anbu Illai

உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனை தந்தீரே
Unnathathil Ennai Serkka
Um Jeevanai Thandheere

உம்மையே நான் என் கண் முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
Ummaiye Naan En Kan Munne
Endrendrum Vaiththiduven

சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்
Suthanthirame En Pange
Asaikkappaduvadhillai Naan

இதயத்திலே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
Idhayaththile Oru Yekkam Undu
Ummai Tharisiththida

பொன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதையா
Pon Mugaththai Tharisikkave
En Manam Yengudhaiyaa

En Anbarum Neerthaan En Aaruyir Lyrics Song Chords PPT - என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் Lyrics in English (Song Meaning)

என் அன்பரும் நீர்தான்
என் ஆருயிர் நீர்தான்
My beloved is You
My very life is You

இன்பமும் நீர்தான் இனியவரே
அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
My joy is You, O sweet One
Beloved Jesus, my soul’s lover

உலகினில் உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
In this world like You
There is no other lover

உள்ளத்திலே உம்மையல்லாமல்
வேறொரு ஆசையில்லை
In my heart except You
There is no other desire

உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்
என் நேசர் நீரல்லவோ என் பாக்கியமே
Among the beautiful ones like You
There is none greater
Is it not You, my beloved, my blessing

உலகினிலே உம அன்பை போல
உண்மை அன்பு இல்லை
In this world like Your love
There is no true love

உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனை தந்தீரே
To bring me to heaven
You gave Your life

உம்மையே நான் என் கண் முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
I will keep You before my eyes forever

சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்
My inheritance is freedom
I shall not be shaken

இதயத்திலே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
In my heart there is a longing
To behold You

பொன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதையா
To see Your golden face
My heart longs deeply

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create