என் அன்பு நேசரே
உமக்காய் காத்திருப்பேன்
எப்போது நீர் வருவீர் (2) இயேசையா
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகினில் சிறந்தவரே
உந்தன் நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலம் வாசனை வீசிடுதே
எனது மணவாளரே
2. எனது வழியும் எனது சத்தியமும்
எனது ஜீவன் நீரே
எந்தன் வாழ்க்கையின்
எல்லா காலங்களிலும் அனுகூல
துணை நீரே அதிசயமானவரே
3. கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே
எந்தன் எஜமானனே
உந்தன் சமுகத்தில் நின்று மகிழ்ந்து
பாடும் வேளைக்காய் ஏங்குகிறேன்
சீயோன் நாயகரே
En Anbu Nesare Ummakai lyrics songs, En Anbu Nesare Ummakai song lyrics , En Anbu Nesare Ummakai Lyrics Song Chords PPT - என் அன்பு நேசரே உமக்காய்
Sign in to access this feature Sign Up
1.En anbu nesare
Umakkai kaathiruppen
Eppodhu neer varuveer (2) Yesaiya
Saaroninn rojavé
Pallaththaakkin leeliyae
Azhaginil sirandhavaré
Unthan naamam ootrunda
Parimala thailam vaasanai veesidudhé
Enadhu manavaalarae
2.Enadhu vazhiyum enadhu saththiyamum
Enadhu jeevan neerae
Endhan vaazhkaiyin
Ella kaalangallil anukoola
Thunai neerae adhichayamaanavare
3.Karththaadi karththavae raajathi raajavae
Endhan ejamanae
Unthan samugaththil nindru magizhndhu
Paadum velaikkaai engugiren
Siyon naayakarae
1.என் அன்பு நேசரே
உமக்காய் காத்திருப்பேன்
எப்போது நீர் வருவீர் (2) இயேசையா
En anbu nesare
Umakkai kaathiruppen
Eppodhu neer varuveer (2) Yesaiya
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகினில் சிறந்தவரே
உந்தன் நாமம் ஊற்றுண்ட
Saaroninn rojavé
Pallaththaakkin leeliyae
Azhaginil sirandhavaré
Unthan naamam ootrunda
பரிமள தைலம் வாசனை வீசிடுதே
எனது மணவாளரே
Parimala thailam vaasanai veesidudhé
Enadhu manavaalarae
2.எனது வழியும் எனது சத்தியமும்
எனது ஜீவன் நீரே
Enadhu vazhiyum enadhu saththiyamum
Enadhu jeevan neerae
எந்தன் வாழ்க்கையின்
எல்லா காலங்களிலும் அனுகூல
துணை நீரே அதிசயமானவரே
Endhan vaazhkaiyin
Ella kaalangallil anukoola
Thunai neerae adhichayamaanavare
3.கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே
எந்தன் எஜமானனே
Karththaadi karththavae raajathi raajavae
Endhan ejamanae
உந்தன் சமுகத்தில் நின்று மகிழ்ந்து
பாடும் வேளைக்காய் ஏங்குகிறேன்
Unthan samugaththil nindru magizhndhu
Paadum velaikkaai engugiren
சீயோன் நாயகரே
Siyon naayakarae
1.என் அன்பு நேசரே
உமக்காய் காத்திருப்பேன்
My beloved Jesus,
I will wait for You always.
எப்போது நீர் வருவீர் (2) இயேசையா
சாரோனின் ரோஜாவே
When will You come, Jesus? (2)
O rose of Sharon,
2.பள்ளத்தாக்கின் லீலியே
அழகினில் சிறந்தவரே
O lily of the valley,
Most beautiful in all Your ways.
உந்தன் நாமம் ஊற்றுண்ட
பரிமள தைலம் வாசனை வீசிடுதே
Your name is like fragrant oil,
Filling my life with sweetness.
3.எனது வழியும் எனது சத்தியமும்
எனது ஜீவன் நீரே
My guide and my truth,
My life belongs to You.
எந்தன் வாழ்க்கையின் எல்லா காலங்களிலும்
அனுகூல துணை நீரே அதிசயமானவரே
Through every season of my life,
You are my faithful and wondrous companion.
4.கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே
எந்தன் எஜமானனே
Lord of lords and King of kings,
My eternal Master and Friend.
உந்தன் சமுகத்தில் நின்று மகிழ்ந்து
பாடும் வேளைக்காய் ஏங்குகிறேன்
I long to stand in Your presence,
And sing with joy forever.
சீயோன் நாயகரே
O Shepherd of Zion,
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List