En Arugil Irum Lyrics Song Chords PPT - என் அருகில் இரும் என் இயேசுவே

என் அருகில் இரும் என் இயேசுவே
என்னை விட்டு அகலாதிரும்
அல்லேலூயா

இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும்
அல்லேலூயா

கண்ணீரின் நேரத்தில் தாயாய் இரும்
நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாய் இரும்
அல்லேலூயா

தனிமையின் நேரத்தில் என் துணையாய் இரும்
உடைபட்ட நேரத்தில் என் தோழனாய் இரும்
அல்லேலூயா

En Arugil Irum lyrics songs, En Arugil Irum song lyrics , En Arugil Irum Lyrics Song Chords PPT - என் அருகில் இரும் என் இயேசுவே

Sign in to access this feature Sign Up

En Arugil Irum Lyrics Song Chords PPT - என் அருகில் இரும் என் இயேசுவே Lyrics in English

En arugil irum en yesuvae
Ennai vittu agalaathirum
Allelooyaa

Irulin naeraththil velichchamaayirum
Maranaththin naeraththil en jeevanaayirum
Allelooyaa

Kanneerin naeraththil thaayaay irum
Nerukkaththin naeraththil thanthaiyaay irum
Allelooyaa

Thanimaiyin naeraththil en thunaiyaay irum
Udaipatta naeraththil en thozhanaay irum
Allelooyaa

En Arugil Irum Lyrics Song Chords PPT - என் அருகில் இரும் என் இயேசுவே Lyrics in English (Tanglish)

என் அருகில் இரும் என் இயேசுவே
என்னை விட்டு அகலாதிரும்
அல்லேலூயா
En Arugil Irum En Yesuvae
Ennai Vittu Agalaadhirum
Alleluia

இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும்
அல்லேலூயா
Irulin Neraththil Velichchamaayirum
Maranaththin Neraththil En Jeevanaayirum
Alleluia

கண்ணீரின் நேரத்தில் தாயாய் இரும்
நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாய் இரும்
அல்லேலூயா
Kanneerin Neraththil Thaayaai Irum
Nerukkaththin Neraththil Thandhaiyaai Irum
Alleluia

தனிமையின் நேரத்தில் என் துணையாய் இரும்
உடைபட்ட நேரத்தில் என் தோழனாய் இரும்
அல்லேலூயா
Thanimaiyin Neraththil En Thunaiyaai Irum
Udaipatta Neraththil En Thozhanaai Irum
Alleluia

En Arugil Irum Lyrics Song Chords PPT - என் அருகில் இரும் என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் அருகில் இரும் என் இயேசுவே
என்னை விட்டு அகலாதிரும்
அல்லேலூயா
Stay Near Me, My Jesus
Do Not Depart From Me
Hallelujah

இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும்
மரணத்தின் நேரத்தில் என் ஜீவனாயிரும்
அல்லேலூயா
Be My Light In Times Of Darkness
Be My Life In The Hour Of Death
Hallelujah

கண்ணீரின் நேரத்தில் தாயாய் இரும்
நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாய் இரும்
அல்லேலூயா
Be A Mother To Me In Times Of Tears
Be A Father To Me In Times Of Distress
Hallelujah

தனிமையின் நேரத்தில் என் துணையாய் இரும்
உடைபட்ட நேரத்தில் என் தோழனாய் இரும்
அல்லேலூயா
Be My Companion In Times Of Loneliness
Be My Friend When I Am Broken
Hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create