En athumave kartharai Song Lyrics Chords PPT - எந்தன் ஆத்துமாவே கர்த்தரை

என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
முழு உள்ளத்தோடே
அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
பரிசுத்தர் நீரே

நீர் செய்த சகல உபகாரங்களையும்
ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
உம்மையே நம்பி துதித்திடுவேன்

நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே உம்
கிருபையினால் என்னை
உயர்த்தின தேவனே வாழ்நாளெல்லாம்
உம்மை தொழுதிடுவேன்

பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
உம் முகத்தை மட்டும்
நோக்கி பார்த்திடுவேனே
சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Eva.Robert Roy songs, ummal koodum vol 4 songs, ummal koodum vol 4 songs lyrics, worship songs lyrics, en athumave kartharai songs, en athumave

Sign in to access this feature Sign Up

En athumave kartharai Song Lyrics Chords PPT - எந்தன் ஆத்துமாவே கர்த்தரை Lyrics in English

1.En aathumavae Kartharai thuthi muzhu ullaththode
Avar naamaththaiye sthothiri parisuthar Neerae

2.Neer seitha sagala ubakaarangalaiyum ovvonraai enni thuthithiduven
Enna nadanthaalum enna nernthaalum Ummaiye nambi thuthithiduven

3.Neer anbil siranthavar thayavil periyavar irakkathil aishwaryam ullavare
Um kirubaiyinaal ennai uyarththina Devaney vaazhnaalellam Ummai thozhuthiduven

4.Belanatra neram Neer belanaai varuveer nambinathellam ennai kaivittaalum
Um mugathai mattum nokki paarthiduvene sornthidaamal Ummai uyarththiduven

En athumave kartharai Song Lyrics Chords PPT - எந்தன் ஆத்துமாவே கர்த்தரை Lyrics in English (Tanglish)

1.என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி
முழு உள்ளத்தோடே
அவர் நாமத்தையே ஸ்தோத்திரி
பரிசுத்தர் நீரே
En aathumavae Kartharai thuthi
Muzhu ullaththode
Avar naamaththaiye sthothiri
Parisuthar Neerae

2.நீர் செய்த சகல உபகாரங்களையும்
ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
Neer seitha sagala ubakaarangalaiyum
Ovvonraai enni thuthithiduven

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும்
உம்மையே நம்பி துதித்திடுவேன்
Enna nadanthaalum enna nernthaalum
Ummaiye nambi thuthithiduven

3.நீர் அன்பில் சிறந்தவர்
தயவில் பெரியவர்
Neer anbil siranthavar
Thayavil periyavar

இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே
உம் கிருபையினால் என்னை உயர்த்தின தேவனே
Irakkathil aishwaryam ullavare
Um kirubaiyinaal ennai uyarththina Devaney

4.வாழ்நாளெல்லாம் உம்மை தொழுதிடுவேன்
பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர்
Vaazhnaalellam Ummai thozhuthiduven
Belanatra neram Neer belanaai varuveer

நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
உம் முகத்தை மட்டும் நோக்கிப் பார்த்திடுவேன்
Nambinathellam ennai kaivittaalum
Um mugathai mattum nokki paarthiduven

5.சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்
Sornthidaamal Ummai uyarththiduven

En athumave kartharai Song Lyrics Chords PPT - எந்தன் ஆத்துமாவே கர்த்தரை Lyrics in English (Song Meaning)

1.என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி முழு உள்ளத்தோடே
அவர் நாமத்தையே ஸ்தோத்திரி பரிசுத்தர் நீரே
O my soul, praise the Lord with all your heart
Give thanks to His holy name, for He is holy

2.நீர் செய்த சகல உபகாரங்களையும் ஒவ்வொன்றாய் எண்ணி துதித்திடுவேன்
I will remember all Your benefits one by one and praise You

என்ன நடந்தாலும் என்ன நேர்ந்தாலும் உம்மையே நம்பி துதித்திடுவேன்
Whatever happens, whatever comes, I will trust and praise You

3.நீர் அன்பில் சிறந்தவர் தயவில் பெரியவர் இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவரே
You are rich in love, great in grace, and abundant in mercy

உம் கிருபையினால் என்னை உயர்த்தின தேவனே வாழ்நாளெல்லாம் உம்மை தொழுதிடுவேன்
By Your grace You lifted me up, I will worship You all my life

4.பெலனற்ற நேரம் நீர் பெலனாய் வருவீர் நம்பினதெல்லாம் என்னை கைவிட்டாலும்
When I am weak, You come as my strength, even if all others fail me

உம் முகத்தை மட்டும் நோக்கிப் பார்த்திடுவேன் சோர்ந்திடாமல் உம்மை உயர்த்திடுவேன்
I will look only to Your face, and I will lift You up without fainting

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create