En Belan Ellam Neer Lyrics Song Chords PPT - என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

1. அலை மோதும் கடலினிலே
தடுமாறும் படகினிலே – 2
மாலுமியாய் வந்தீர் ஐயா
மாறாதவர் நீர் தான் ஐயா – 2

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

2. சோர்ந்திட்ட வேளையிலே
பெலனற்ற நேரத்திலே – 2
சுகம் தந்து நடத்தினீரே
யெகோவா ஷாபாத் நீரே – 2

உயிரே நீர் தான் ஐயா
உறவே நீர் தான் ஐயா
அழகையே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா

En Belan Ellam Neer lyrics songs, En Belan Ellam Neer song lyrics, En Belan Ellam Neer Lyrics Song Chords PPT -என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா

Sign in to access this feature Sign Up

En Belan Ellam Neer Lyrics Song Chords PPT - என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா Lyrics in English

En belan ellām neer thān ayyā
En belan ellām neer thān ayyā
En belan ellām neer thān ayyā
En belan ellām neer thān ayyā

Alai mōdhum kadalinilē
Thadumārum padaginilē – 2
Mālumiyaai vandhīr ayyā
Mārādhavar neer thān ayyā – 2

En belan ellām neer thān ayyā
En belan ellām neer thān ayyā
Belan ellām neer thān ayyā
En belan ellām neer thān ayyā

Sōrndhitta vēḷaiyilē
Belanatra nērattilē – 2
Sugam thandhu nadathinīrē
Yehovā Shābāth neerē – 2

Uyirē neer thān ayyā
Uravē neer thān ayyā
Azhagaiyē neer thān ayyā
Ellāmē neer thān ayyā

En Belan Ellam Neer Lyrics Song Chords PPT - என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா Lyrics in English (Tanglish)

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
En belan ellaam neer thaan aiyaa
En belan ellaam neer thaan aiyaa
En belan ellaam neer thaan aiyaa
En belan ellaam neer thaan aiyaa

அலை மோதும் கடலினிலே
தடுமாறும் படகினிலே – 2
மாலுமியாய் வந்தீர் ஐயா
மாறாதவர் நீர் தான் ஐயா – 2
Alai mothum kadalinile
Thadumaaraum padaginile – 2
Maalumiyai vandheer aiyaa
Maaraadhavar neer thaan aiyaa – 2

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
En belan ellaam neer thaan aiyaa
En belan ellaam neer thaan aiyaa
Belan ellaam neer thaan aiyaa
En belan ellaam neer thaan aiyaa

சோர்ந்திட்ட வேளையிலே
பெலனற்ற நேரத்திலே – 2
சுகம் தந்து நடத்தினீரே
யெகோவா ஷாபாத் நீரே – 2
Sorndhitta velaiyile
Belanatra nerathile – 2
Sugam thandhu nadathineere
Yehova Shabaath neere – 2

உயிரே நீர் தான் ஐயா
உறவே நீர் தான் ஐயா
அழகையே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
Uyire neer thaan aiyaa
Urave neer thaan aiyaa
Azhagaiye neer thaan aiyaa
Ellaame neer thaan aiyaa

En Belan Ellam Neer Lyrics Song Chords PPT - என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா Lyrics in English (Song Meaning)

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
My strength is You alone, Lord
My strength is You alone, Lord
My strength is You alone, Lord
My strength is You alone, Lord

அலை மோதும் கடலினிலே
தடுமாறும் படகினிலே – 2
மாலுமியாய் வந்தீர் ஐயா
மாறாதவர் நீர் தான் ஐயா – 2
In the sea where waves are raging
In the boat that is tossed about – 2
You came as my helmsman, Lord
You alone are the unchanging One – 2

என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
என் பெலன் எல்லாம் நீர் தான் ஐயா
My strength is You alone, Lord
My strength is You alone, Lord
All my strength is You, Lord
My strength is You alone, Lord

சோர்ந்திட்ட வேளையிலே
பெலனற்ற நேரத்திலே – 2
சுகம் தந்து நடத்தினீரே
யெகோவா ஷாபாத் நீரே – 2
In moments when I was weary
In times when I was weak – 2
You healed me and led me on
You are Jehovah Shabbath – 2

உயிரே நீர் தான் ஐயா
உறவே நீர் தான் ஐயா
அழகையே நீர் தான் ஐயா
எல்லாமே நீர் தான் ஐயா
You are my very life, Lord
You are my closest relationship, Lord
You are my beauty, Lord
You are everything to me, Lord

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create