என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை
நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் நான்
tamil christian worship songs, tamil christian songs lyrics,kattapatta manitharellam song lyrics,Worship songs, worship songs lyrics, en belanakiya karthave songs, en belanakiya karthave songs lyrics
Sign in to access this feature Sign Up
En belanagiya karthavae naan ummaiyae nambiyullen
Naan kaividappaduvadhillai
En kaalgal sarukkum podhellam thaanguthaiyaa um kirubai
Azhudhu pulambum neramellam anaikkuthaiyaa um kirubai ennai
Naan marana irulil nadandhaalum pollaappukku bayappadeen naan
Unga kolum thadiyum thetruthaiyaa anudhinam vetri paadhai kaattuthaiyaa
Ummalae oru senai kullae paayndhu naanum sendriduvean
Ummalae oru madhilin mel thaandi naanum sendriduvean naan
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
En belanagiya karthavae naan ummaiyae nambiyullen
Naan kaividappaduvadhillai
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை
En kaalgal sarukkum podhellam thaanguthaiyaa um kirubai
அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா உம் கிருபை என்னை
Azhudhu pulambum neramellam anaikkuthaiyaa um kirubai ennai
நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
Naan marana irulil nadandhaalum pollaappukku bayappadeen naan
உங்க கோலும் தடியும் தேற்றுதையா அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
Unga kolum thadiyum thetruthaiyaa anudhinam vetri paadhai kaattuthaiyaa
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன்
Ummalae oru senai kullae paayndhu naanum sendriduvean
உம்மாலே ஒரு மதிலின் மேல் தாண்டி நானும் சென்றிடுவேன் நான்
Ummalae oru madhilin mel thaandi naanum sendriduvean naan
என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
O Lord my strength, I trust in You alone
I will never be forsaken
என் கால்கள் சறுக்கும் போதெல்லாம் தாங்குதையா உம் கிருபை
Whenever my feet slip, Your grace upholds me
அழுது புலம்பும் நேரமெல்லாம் அணைக்குதையா உம் கிருபை என்னை
In every moment of weeping, Your grace embraces me
நான் மரண இருளில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
Even if I walk through the valley of death, I will not fear evil
உங்க கோலும் தடியும் தேற்றுதையா அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா
Your rod and staff comfort me and lead me in the path of victory
உம்மாலே ஒரு சேனைக்குள்ளே பாய்ந்து நானும் சென்றிடுவேன்
Through You I will run into an army
உம்மாலே ஒரு மதிலின் மேல் தாண்டி நானும் சென்றிடுவேன் நான்
Through You I will leap over every wall and move forward
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List