En Deivam Yesu Lyrics Song Chords PPT - என் தெய்வம் இயேசு

என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா

கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்

வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்

En Deivam Yesu Lyrics Song Chords PPT - என் தெய்வம் இயேசு , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, En Deivam Yesu lyrics, En Deivam Yesu songs lyrics

Sign in to access this feature Sign Up

En Deivam Yesu Lyrics Song Chords PPT - என் தெய்வம் இயேசு Lyrics in English

en theyvam iyesu
ennodu pesuvar

enakku santhoshame

haleluya haleluya
haleluya haleluya - 2

kanavin vazhiyaay pesuvar
kalakkam neengip pesuvar

kaatchi thanthu pesuvar
saatchiyaaga niruththuvar

... en theyvam

vedham vazhiyaay pesuvar
vilakkam anaiththum pothippar

paatham amarnthu thiyanippen
paralogaththai tharishippen

... en theyvam

En Deivam Yesu Lyrics Song Chords PPT - என் தெய்வம் இயேசு Lyrics in English (Tanglish)

என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா
En Deivam Yesu
Ennodu pesuvaar
Enakku santhosham
Alleluya

கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
Kanavin vazhiyaai pesuvaar
Kalakkam neenga pesuvaar
Kaatchi thandhu pesuvaar
Saatchiyaga niruthuvaar

வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்
Vedham vazhiyaai pesuvaar
Vilakkam anaiththum podhippaar
Paadham amarnthu dhyanippen
Paralogathai tharisippen

En Deivam Yesu Lyrics Song Chords PPT - என் தெய்வம் இயேசு Lyrics in English (Song Meaning)

என் தெய்வம் இயேசு
என்னோடு பேசுவார்
எனக்கு சந்தோஷமே
அல்லேலூயா
My God Jesus
Speaks With Me
He Brings Me Joy
Hallelujah

கனவின் வழியாய் பேசுவார்
கலக்கம் நீங்கப் பேசுவார்
காட்சி தந்து பேசுவார்
சாட்சியாக நிறுத்துவார்
He Speaks Through Dreams
He Speaks To Remove Confusion
He Speaks By Showing Visions
He Establishes As Witness

வேதம் வழியாய் பேசுவார்
விளக்கம் அனைத்தும் போதிப்பார்
பாதம் அமர்ந்து தியானிப்பேன்
பரலோகத்தைத் தரிசிப்பேன்
He Speaks Through The Scriptures
He Explains Everything
I Will Meditate While Sitting
I Will Behold The Heavenly Realm

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create