என் தெய்வமே என் இயேசுவே
என் நேசமே என் சுவாசமே
ஏழை எனைத் தந்தேன் ஏற்றிடும்
என் பாவம் நீக்கி எனை மன்னியும்
எம் தந்தையும் நீரன்றோ
1
அன்பொன்றே போதும் என
நீர் போதித்த போதும்
அதை மறந்து நானும்
பகையுணர்வு கொண்டேன்(2)
என்னையும் நீரோ
சிறு குழந்தையாய் ஏற்று
இன்பங்கள் தருவாய் என் இயேசு நாதா -2
2
சுமைசுமைந்து வாடும் எனை
நீர் அழைத்த போதும்
நிலை மறந்து நானும்
தனியே நின்றேன்(2)
என்னையும் நீரோ
ஒரு பொருட்டாய் ஏற்று
துன்பங்கள் களைந்தாய் என் இயேசு நாதா-2
En Deivame En Yesuve En Nesame lyrics songs, En Deivame En Yesuve En Nesame song lyrics , En Deivame En Yesuve En Nesame Lyrics Song Chords PPT - என் தெய்வமே என் இயேசுவே என் நேசமே
Sign in to access this feature Sign Up
En deivame en Yesuve
En nesame en suvaasame
Ezhaai enai thandhen aetridu
En paavam neekki enai mannivum
Em thandaiyum neerandro
Anbondre podhum en
Neer podhiththa podhum
Adhai marandhu naanum
Pagaiondru konden
Ennaiyum neero
Siru kuzhandhaiyaa aetr
Inbangal tharuvai en Yesu Naatha
Sumaisumaindhu vaadum enai
Neer azhaiththa podhum
Nilai marandhu naanum
Thaniye nindren
Ennaiyum neero
Oru porutthaa aetr
Thunbangal kalaindhaai en Yesu Naatha
என் தெய்வமே என் இயேசுவே
என் நேசமே என் சுவாசமே
ஏழை எனைத் தந்தேன் ஏற்றிடும்
En Dheivame En Yesuvve
En Nesame En Suvaasame
Ezha Enait Thandhen Etridum
என் பாவம் நீக்கி எனை மன்னியும்
எம் தந்தையும் நீரன்றோ
அன்பொன்றே போதும் என
நீர் போதித்த போதும்
அதை மறந்து நானும்
பகையுணர்வு கொண்டேன்
En Paavam Neekki Enai Manniyum
Em Thandhaiyum Neerandro
Anbondre Podhum En
Neer Podhitha Podhum
Adhai Maranthu Naanum
Pagai Unarvu Konden
என்னையும் நீரோ
சிறு குழந்தையாய் ஏற்று
இன்பங்கள் தருவாய் என் இயேசு நாதா
Ennaiyum Neero
Siru Kuzhanthaiyaai Etru
Inbangal Tharuvaai En Yesu Naadha
சுமைசுமைந்து வாடும் எனை
நீர் அழைத்த போதும்
நிலை மறந்து நானும்
தனியே நின்றேன்
Sumai Sumainthu Vaadum Enai
Neer Azhaittha Podhum
Nilai Maranthu Naanum
Thaniye Nindraen
என்னையும் நீரோ
ஒரு பொருட்டாய் ஏற்று
துன்பங்கள் களைந்தாய் என் இயேசு நாதா
Ennaiyum Neero
Oru Porutthaai Etru
Thunbangal Kalandhaai En Yesu Naadha
என் தெய்வமே என் இயேசுவே
என் நேசமே என் சுவாசமே
ஏழை எனைத் தந்தேன் ஏற்றிடும்
My God, My Jesus
My Love, My Breath
You Lifted Me Up, Though I Was Poor
என் பாவம் நீக்கி எனை மன்னியும்
எம் தந்தையும் நீரன்றோ
அன்பொன்றே போதும் என
நீர் போதித்த போதும்
அதை மறந்து நானும்
பகையுணர்வு கொண்டேன்
You Forgave My Sins
You Are My Father
Your Love Is Enough
You Gave It, I Forgot
I Held Grudge
என்னையும் நீரோ
சிறு குழந்தையாய் ஏற்று
இன்பங்கள் தருவாய் என் இயேசு நாதா
You Lifted Me
Like A Little Child
You Give Joy, My Jesus Lord
சுமைசுமைந்து வாடும் எனை
நீர் அழைத்த போதும்
நிலை மறந்து நானும்
தனியே நின்றேன்
Even When Burdened And Fading
You Carried Me
I Forgot My State
And Stood Alone
என்னையும் நீரோ
ஒரு பொருட்டாய் ஏற்று
துன்பங்கள் களைந்தாய் என் இயேசு நாதா
You Lifted Me
For A Purpose
You Took Away My Sorrows, My Jesus Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List