En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே

என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே

1. தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார்

2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன்

3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே

En Devan En Belane lyrics songs, En Devan En Belane song lyrics, En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே Lyrics in English

En Devan en pelane
Avar koorum nal vasanam
En paathaiyin velichcham
Avar naamam en ninaive

Theengu naalil ennai avar
Tham koodara maraivinil kaaththiduvaar
Thagundha velaitham karathaal
Kanmalai melaai uyarththiduvaar

Karththaridam ondrai kettene
Adhaiye avaridam naadiduvEn
Avarin mugamthai naan kaana
Avaril endrum nilaththiruppEn

Karththarukkaai nee kaaththirundhaal
Avaraal irudhayam sthirappadume
Thida manathodu kaaththirundhe
Adaikkalam puguvai endrendrum

En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே Lyrics in English (Tanglish)

என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
En Devan En Palanae
Avar Koorum Nal Vasanam

என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே
En Paadhaiyin Velicham
Avar Naamam En Ninaive

தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
Theengu Naalil Ennai Avar
Tham Koodaaram Maraivnil Kaaththiduvaar

தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார்
Thagundha Velaai Tham Karaththaal
Kanmalai Melaai Uyarththiduvaar

கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
Karththaridam Ondrai Kaetten
Adhaiye Avaridam NaadiduvEn

அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன்
Avarin Mugamthai Naan Kaana
Avaril Endrum NilaththiruppEn

கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
Karththarukkai Nee Kaaththirundhaal
Avaraal Irudhayam SthirappadumE

திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே
Thidha Manathodu Kaaththirundhe
Adaikkalam Puguvai EndrendrumE

En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே Lyrics in English (Song Meaning)

என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
My God Is My Strength
His Good Word Guides Me

என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே
The Light On My Path
His Name Is My Meditation

தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
On The Day Of Trouble He Will
Keep Me In His Shelter

தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார்
At The Right Time By His Hand
He Will Lift Me Above The Rocks

கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
I Asked One Thing Of The Lord
I Will Seek It From Him

அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன்
To Behold His Face
I Will Dwell In Him Forever

கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
If You Wait On The Lord
Your Heart Will Be Steadfast

திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே
With A Firm Mind, Waiting
You Will Enter The Refuge Forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create