என் தேவன் இயேசு வார்த்தையானவரே அற்புதம் செய்பவரே -2
வார்த்தையை அனுப்பி விடுதலையை உனக்குத் தந்திடுவார் -2
சத்திய வார்த்தை நித்திய வார்த்தை
ஜீவ வார்த்தை இயேசுவே... -2
வானம் பூமி மாறிப் போனாலும் வார்த்தை மாறாதே -2
நேற்றும் இன்றும் என்றுமாக இயேசு மாறாதவர்-2
நம்பிக்கை இருந்தால் குமாரன் விடுவிப்பாரே விடுதலையாவீரே
சத்தியம் அறிவீர்க்ள சத்தியம் விடுதலை உனக்குத் தந்திடுமே
En Devan Yesu Varthiayana lyrics songs,En Devan Yesu Varthiayana song lyrics , En Devan Yesu Varthiayana Lyrics Song Chords PPT - என் தேவன் இயேசு வார்த்தையானவரே
Sign in to access this feature Sign Up
En Devan Yesu vaarthaiyaanavare
Arputham seibavare
Vaarththaiyai anuppi viduthalaiyai unakku thandhiduvar
Sathiya vaarthai nithiya vaarthai
Jeeva vaarthai Yesuvae
Vaanam boomi maarip ponalum vaarthai maaraadhe
Naetrum indrum endrumaaga Yesu maaraadhavar
Nambikkai irundhaal kumaran viduvippaare viduthalaiyaaveer
Sathiyam ariveergal sathiyam viduthalai unakku thandhidume
என் தேவன் இயேசு வார்த்தையானவரே
அற்புதம் செய்பவரே
En devan Yeshu vaarthaiyaanavare
Arputham seibavare
வார்த்தையை அனுப்பி விடுதலையை
உனக்குத் தந்திடுவார்
Vaarthaiyai anuppi viduthalaiyai
Unakku thandhiduvar
சத்திய வார்த்தை நித்திய வார்த்தை
ஜீவ வார்த்தை இயேசுவே
Sathiya vaarthai nithiya vaarthai
Jeeva vaarthai Yeshuve
வானம் பூமி மாறிப் போனாலும்
வார்த்தை மாறாதே
Vaanam boomi maarip ponaalum
Vaarthai maaraadhe
நேற்றும் இன்றும் என்றுமாக
இயேசு மாறாதவர்
Nettrum indrum endrum aaga
Yeshu maaraadhavar
நம்பிக்கை இருந்தால் குமாரன்
விடுவிப்பாரே விடுதலையாவீரே
Nambikkai irundhaal kumaaran
Viduvippaare viduthalai aaveere
சத்தியம் அறிவீர்க்ள
சத்தியம் விடுதலை உனக்குத் தந்திடுமே
Sathiyam ariveergal
Sathiyam viduthalai unakku thandhidume
என் தேவன் இயேசு வார்த்தையானவரே
அற்புதம் செய்பவரே
My God Jesus is the Word,
The One who performs miracles
வார்த்தையை அனுப்பி விடுதலையை
உனக்குத் தந்திடுவார்
He sends His Word and grants deliverance,
He will set you free
சத்திய வார்த்தை நித்திய வார்த்தை
ஜீவ வார்த்தை இயேசுவே
The Word of truth, the eternal Word,
Jesus is the living Word
வானம் பூமி மாறிப் போனாலும்
வார்த்தை மாறாதே
Even if heaven and earth pass away,
His Word never changes
நேற்றும் இன்றும் என்றுமாக
இயேசு மாறாதவர்
Yesterday, today, and forever,
Jesus remains unchanging
நம்பிக்கை இருந்தால் குமாரன்
விடுவிப்பாரே விடுதலையாவீரே
If you have faith, the Son will set you free,
You shall surely be delivered
சத்தியம் அறிவீர்க்ள
சத்தியம் விடுதலை உனக்குத் தந்திடுமே
Know the truth,
And the truth will give you freedom
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List