En Devane En Rajanae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இராஜனே

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே

தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்
உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்
உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா

மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்

En Devane En Rajanae, En Devane En Rajanae lyrics songs, En Devane En Rajanae song lyrics, En Devane En Rajanae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இராஜனே, Tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 39, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Devane En Rajanae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இராஜனே Lyrics in English

En Devaney En Raajane
Thedugiren adhikaalame

Thevaiyellam neerthaanaiyya
Jeevanulla naadkalellam

Thanneerilla nilam pola
Thaagamaayirukkiren

Um vallamai um magimai
En ullam ellam aengudayya

Padukkaiyilum ninaikkiren
Nadu iravil dhyaanikkiren

Um ninaivu en kanavu
Uravellam neerthaanaiyya

Melaanadhu um peranbu
Uyirinum melaanadhu

En uthadu ummai thudhikkum
Uyirulla naadkalellam

En Devane En Rajanae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இராஜனே Lyrics in English (Tanglish)

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே
En Devaney En Raajane
Thedugiren adhikaalame

தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
Thevaiyellam neerthaanaiyya
Jeevanulla naadkalellam

தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்
Thanneerilla nilam pola
Thaagamaayirukkiren

உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா
Um vallamai um magimai
(En) ullam ellam aengudayya

படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்
Padukkaiyilum ninaikkiren
Nadu iravil dhyaanikkiren

உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா
Um ninaivu en kanavu
Uravellam neerthaanaiyya

மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
Melaanadhu um peranbu
Uyirinum melaanadhu

என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்
En uthadu ummai thudhikkum
Uyirulla naadkalellam

En Devane En Rajanae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இராஜனே Lyrics in English (Song Meaning)

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே
My God, my King above all
I seek You early in the morning

தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
All my needs, You are the source
All my days are in Your hands

தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன்
Like land without water, I thirst
My soul longs for Your presence

உம் வல்லமை உம் மகிமை
உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா
Your power and Your glory
My heart yearns for endlessly

படுக்கையிலும் நினைக்கின்றேன்
நடு இரவில் தியானிக்கின்றேன்
Even in my bed I meditate
In the middle of the night, I reflect

உம் நினைவு என் கனவு
உறவெல்லாம் நீர்தானைய்யா
Your memory is my dream
All my relationships are in You

மேலானது உம் பேரன்பு
உயிரினும் மேலானது
Higher than all is Your great love
It surpasses even life itself

என் உதடு உம்மை துதிக்கும்
உயிருள்ள நாட்களெல்லாம்
My lips will praise You
All the days of my life

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create