En Devanal Mudiyathathu Lyrics Song Chords PPT -என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்

என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை -2
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்
கூடாதது ஒன்றுமிலையேஎன் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை
தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் -2
வல்லவர் சொன்னாள் எல்லாம் அகும்
இல்லை வேறில்லை நாமம்
வன்மதி போல் உள்ள துன்பமும்
வன்கரத்தால் நீங்கிடும்
நேர்மையின் வழியில் நடந்தாள்
நன்மைகள் தினமும் தருவாரே
உன்மையுள்ளவர் நீதிமான்
கர்த்தர் மேலானவர்

என் யேசுவின் நாமத்தால்
சுகமாகாததா கொடும் வியாதி ஏதுன்டு
இல்லை இல்லை -2
வசனம் விடுதலை தந்திடும்
விண்ணப்பம் கேட்பவரே
புலம்பும் இதயத்தை காண்பவர்
புதிய வழிகாட்டுவார்
வழுவாமல் என்றும் தாங்குவார்
தம் வழுவான கரங்களால் அனைப்பார்
உன்மையுள்ளவர் நீதிமான்
சேனைகளின் கர்த்தரே – வசனம் விடுதலை
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமிலையே – உம்மால்
கூடாதது ஒன்றுமிலையே

En Devanal Mudiyathathu lyrics songs,En Devanal Mudiyathathu song lyrics,En Devanal Mudiyathathu Lyrics Song Chords PPT -என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை

Sign in to access this feature Sign Up

En Devanal Mudiyathathu Lyrics Song Chords PPT -என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை Lyrics in English

en thevanal mutiyathathu onrumillai
tham namaththinal kootume ellam ellam - 2

vallavar sonnal ellam aakum
illai verillai namam

vanmathil polulla thunpamum
val karaththal neengkitum

nermaiyin vazhiyin natanthal
nanmaikal thinamum tharuvarE

unmaiyullavar neethiman
karththar melanavar

en iyesuvin namaththal kunamakathatha
kotum viyathi ethuntu illai illai

vasanam vituthalai thanthitum
vinnappam ketpavarE

pulampum ithayaththai kappavar
puthiya vazhi kattuvar

vazhuvamal enrum thangkuvar
than valuvana karangkalal anaippar

unmaiyullavar neethiman
senaikalin karththarE

ummal kootum ellam kootum
kootathathu onrumillaiye - 2

ummal kootum ellam kootum
kootathathu onrumillaiye

ummal kootum ellam kootum
kootathathu onrumillaiye

ummal kootathathu onrumillaiye
kootathathu onrumillaiye
kootathathu onrumillaiye
kootathathu onrumillaiye

En Devanal Mudiyathathu Lyrics Song Chords PPT -என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை Lyrics in English (Tanglish)

true

En Devanal Mudiyathathu Lyrics Song Chords PPT -என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create