En Devane En Devane Lyrics Song Chords PPT - என் தேவனே என் தேவனே என் தாயின்

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே

1.என் பரிசுத்தரே என் பரிசுத்தரே
என் பாவக்கறையை கழுவி விட்டீரே
பரிசுத்தவாழ்வை தந்தீரே
சேனைகளின் பரிசுத்தரே

2என் சினேகிதனே என் சினேகிதனே
என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே
யார் தான் என்னை தள்ளினாலும்
என்னை நேசிக்கும் சினேகிதனே

3.என் இயேசு என் இயேசு
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
உம்மை நான் நேசிக்கின்றேன்
என் வாழ் நாள் நீர் தானே

En Devane En Devane lyrics songs, En Devane En Devane song lyrics, En Devane En Devane Lyrics Song Chords PPT -என் தேவனே என் தேவனே என் தாயின் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Devane En Devane Lyrics Song Chords PPT - என் தேவனே என் தேவனே என் தாயின் Lyrics in English

En Devane En Devane En thaayin vaayitril
Uruvaagum munne ennai therindhu kondeerae
Undhan anbukku alavu illaiyae
En Yesu en uyirae en Yesu en uyirae

En Parisutharae En Parisutharae
En paavakkaraiyai kazhuvi vitteerae
Parisuthavaazhvai thandheerae
Senaigalin Parisutharae

En Snegidhanae En Snegidhanae
En uttraar uravinargal ellaarum neerae
Yaar thaan ennai thallinaalum
Ennai nesikkum snegidhanae

En Yesu En Yesu
Um iraththam sindhi ennai meeteerae
Ummai naan nesikkindren
En vaazh naal neer thaane

En Devane En Devane Lyrics Song Chords PPT - என் தேவனே என் தேவனே என் தாயின் Lyrics in English (Tanglish)

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
En Devane en Devane en thaayin vaayitril
Uruvaagum munne ennai therindhu kondeere

உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே
Undhan anbukku alavu illaiye
En Yeshu en uyire en Yeshu en uyire

என் பரிசுத்தரே என் பரிசுத்தரே
என் பாவக்கறையை கழுவி விட்டீரே
En Parisuththare en Parisuththare
En paavakkaraiyai kazhuvi vitteere

பரிசுத்தவாழ்வை தந்தீரே
சேனைகளின் பரிசுத்தரே
Parisuththa vaazhvai thandheere
Senaigalin Parisuththare

என் சினேகிதனே என் சினேகிதனே
என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே
En snegidhane en snegidhane
En utraar uravinar ellaam neere

யார் தான் என்னை தள்ளினாலும்
என்னை நேசிக்கும் சினேகிதனே
Yaar thaan ennai thallinaalum
Ennai nesikkum snegidhane

என் இயேசு என் இயேசு
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
En Yeshu en Yeshu
Um ratham sindhi ennai meettire

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் வாழ் நாள் நீர் தானே
Ummay naan nesikkindren
En vaazh naal neer thaane

En Devane En Devane Lyrics Song Chords PPT - என் தேவனே என் தேவனே என் தாயின் Lyrics in English (Song Meaning)

என் தேவனே என் தேவனே என் தாயின் வாயிற்றில்
உருவாகும் முன்னே என்னை தெரிந்து கொண்டீரே
My God, my God, even in my mother’s womb,
Before I was formed, You chose me

உந்தன் அன்புக்கு அளவு இல்லையே
என் இயேசு என் உயிரே என் இயேசு என் உயிரே
Your love has no measure,
My Jesus is my life, my Jesus is my life

என் பரிசுத்தரே என் பரிசுத்தரே
என் பாவக்கறையை கழுவி விட்டீரே
My Holy One, my Holy One,
You washed away my stain of sin

பரிசுத்தவாழ்வை தந்தீரே
சேனைகளின் பரிசுத்தரே
You gave me a holy life,
O Holy One of the heavenly hosts

என் சினேகிதனே என் சினேகிதனே
என் உற்றார் உறவினர் எல்லாரும் நீரே
My Friend, my Friend,
You are my closest and all my relations

யார் தான் என்னை தள்ளினாலும்
என்னை நேசிக்கும் சினேகிதனே
Even if everyone rejects me,
You remain the Friend who loves me

என் இயேசு என் இயேசு
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
My Jesus, my Jesus,
You shed Your blood and redeemed me

உம்மை நான் நேசிக்கின்றேன்
என் வாழ் நாள் நீர் தானே
I love You,
You alone are my life forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create