En Devane En Yesuve Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

2. என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா

3. துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

4. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்

5. உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

6. படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

En Devane En Yesuve ,En Devane En Yesuve lyrics songs,En Devane En Yesuve song lyrics,En Devane En YesuveLyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே , Jebathotta Jeyageethangal Vol 8, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Devane En Yesuve Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English

en thevane en yesuve
ummaiye nesikkiren
adhikaalame thedugiren
aarvamudan nadugiren

en ullamum en udalum
umakkaaga than eengudhaiya

thunaiyalare um siragin
nizhalil thane kalikooreven

jeevanulla naatkalellam
sthoththarippen thuthi paaduven

ulagam ellam maayaiyaiya
um anbu than maaradhaiya

padukkaiyilum ninaikkiren
ira samaththil dhiyanikkiren

En Devane En Yesuve Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English (Tanglish)

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
En Devaane En Yesuve
Ummaye nesikkiren

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
Adhikaalame thedugiren
Aarvamutan naadugiren

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
En ullamum en udalum
Umakkaagathaan engudhaiyaa

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
Thunaiaalaare um siragin
Nizhalil thaane kalikooruven

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
Jeevanulla naatkalellaam
Sthoththarippen thudipaaduven

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
Ulagam ellaam maayaiyaa
Um anbu thaan maaraadhaiyaa

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
Padukkayilum ninaikkindren
Iraatchaamathil dhyaanikkindren

En Devane En Yesuve Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
My God, my Jesus
I love only You

அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்
In the early morning, I seek You
With eagerness, I call out to You

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா
My heart and my body
Long only for You

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்
O Helper, under the shadow of Your wings
I will rejoice and find refuge

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன்
All the days of my life
I will give praise and sing thanksgiving

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா
Is all the world just an illusion?
Your love alone is unchanging

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்
Even in bed I think of You
In Your kingdom, I meditate

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create