En Devane Ennai Thodum Lyrics Song Chords PPT - என் தேவனே என்னை தொடும்

என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்

1. மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே

2. தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே

En Devane Ennai Thodum lyrics songs, En Devane Ennai Thodum song lyrics, En Devane Ennai Thodum Lyrics Song Chords PPT - என் தேவனே என்னை தொடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Devane Ennai Thodum Lyrics Song Chords PPT - என் தேவனே என்னை தொடும் Lyrics in English

En Devane ennai thodum kaividamal kaathidum
Nanmaiyaal nirappidum

Maasatra manithanaai maaridave ennai
Thottidum anbaana theyva maganae

Saatchiyaai pakarven paattaga padippen
Neer seitha nanmaigalai naalthorum ninaippen

Santhoshamum samaadhanamum thottaale undaagume

Thottaale podhum thunbangal pogum
Vinnattu maindhane irangi vaarum

Sittaga parakka saabangal neenga
Siluvai naadhane seekiram vaarume

Aaruthalum theruthalum thottaale undaagume

En Devane Ennai Thodum Lyrics Song Chords PPT - என் தேவனே என்னை தொடும் Lyrics in English (Tanglish)

என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்
En Devane ennai thodum kaividamal kaathidum
Nanmaiyaal nirappidum

மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
Maasatra manithanaai maaridave ennai
Thottidum anbaana theyva maganae

சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
Saatchiyaai pakarven paattaga padippen
Neer seitha nanmaigalai naalthorum ninaippen

சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே
Santhoshamum samaadhanamum thottaale undaagume

தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
Thottaale podhum thunbangal pogum
Vinnattu maindhane irangi vaarum

சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
Sittaga parakka saabangal neenga
Siluvai naadhane seekiram vaarume

ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே
Aaruthalum theruthalum thottaale undaagume

En Devane Ennai Thodum Lyrics Song Chords PPT - என் தேவனே என்னை தொடும் Lyrics in English (Song Meaning)

என் தேவனே என்னை தொடும் கைவிடாமல் காத்திடும்
நன்மையால் நிரப்பிடும்
My God, touch me and never leave me, protect me always
Fill me with Your goodness

மாசற்ற மனிதனாய் மாறிடவே என்னை
தொட்டிடும் அன்பான தெய்வ மகனே
Touch me, O loving Son of God, so I may become a pure and blameless person
Transform me into a spotless human being

சாட்சியாய் பகர்வேன் பாட்டாக படிப்பேன்
நீர் செய்த நன்மைகளை நாள்தோறும் நினைப்பேன்
I will testify and sing as a song
I will remember daily the good things You have done

சந்தோஷமும் சமாதானமும் தொட்டாலே உண்டாகுமே
Joy and peace will be experienced when You touch me

தொட்டாலே போதும் துன்பங்கள் போகும்
விண்ணாட்டு மைந்தனே இறங்கி வாரும்
Just Your touch is enough for all troubles to leave
O Son of Heaven, come down and dwell among us

சிட்டாக பறக்க சாபங்கள் நீங்க
சிலுவை நாதனே சீக்கிரம் வாருமே
Let me fly free as curses are removed
O Lord of the Cross, come quickly

ஆறுதலும் தேறுதலும் தொட்டாலே உண்டாகுமே
Comfort and healing are received when You touch

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create