En Devane Ummai Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே

ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கும் திடனான தேவன் நீரே
பெருவெள்ளத்தில் தப்பிக் கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிhலானோர் நீரே

மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே

உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே
புதிய தொன்று என்னிலே செய்திட நீரே

கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே

En Devane Ummai lyrics songs,En Devane Ummai song lyrics , En Devane Ummai Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே

Sign in to access this feature Sign Up

En Devane Ummai Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே Lyrics in English

En Devaane ummai uyarthiduvenae
Um naamathai endrum thudithiduvenae

Ezhaiyukku pelanaana Karththar neerae
Eliyankum thidanaana Devan neerae

Peruvellaththil thappik kolladha adaikkalam neerae
Veyilukku othungik kollai nilaiyaanoor neerae

Maranaththai jeyamaaga vizhungineerae
Maanidarin kanneerai thudaippavarae

Nambinorin nindhaigalai neekkuvavarae
Niththam niththam adhisayangal seipavar neerae

Umakkaaga ennai uruvaakkinirae
Udhira kirayam eindhu ennai meettavarae

Peyarai solli poornamaai azhaiththu kondeerae
Puthiya thondru ennile seidhida neerae

Kalvimaanin naavai enakkut tharuvaarae
Kaalai thorum katruk kollai seipavarae

Neethiyin karaththaal ennai thaangupavarae
Niththiya niththiya velichchamaaga iruppavar neerae

En Devane Ummai Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே Lyrics in English (Tanglish)

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
En Devaane ummai uyarthiduvenae
Um naamathai endrum thudithiduvenae

ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கும் திடனான தேவன் நீரே
Ezhaiyukku pelanaana Karththar neerae
Eliyankum thidanaana Devan neerae

பெருவெள்ளத்தில் தப்பிக் கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிலையானோர் நீரே
Peruvellaththil thappik kolladha adaikkalam neerae
Veyilukku othungik kollai nilaiyaanoor neerae

மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
Maranaththai jeyamaaga vizhungineerae
Maanidarin kanneerai thudaippavarae

நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
Nambinorin nindhaigalai neekkuvavarae
Niththam niththam adhisayangal seipavar neerae

உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
Umakkaaga ennai uruvaakkinirae
Udhira kirayam eindhu ennai meettavarae

பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே
புதிய தொன்று என்னிலே செய்திட நீரே
Peyarai solli poornamaai azhaiththu kondeerae
Puthiya thondru ennile seidhida neerae

கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
Kalvimaanin naavai enakkut tharuvaarae
Kaalai thorum katruk kollai seipavarae

நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே
Neethiyin karaththaal ennai thaangupavarae
Niththiya niththiya velichchamaaga iruppavar neerae

En Devane Ummai Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே Lyrics in English (Song Meaning)

என் தேவனே உம்மை உயர்த்திடுவேனே
உம் நாமத்தை என்றும் துதித்திடுவேனே
My God, I will exalt You
I will praise Your name forever

ஏழைக்கு பெலனான கர்த்தர் நீரே
எளியனுக்கும் திடனான தேவன் நீரே
You are the strength of the poor
You are the firm God for the humble

பெருவெள்ளத்தில் தப்பிக் கொள்ள அடைக்கலம் நீரே
வெயிலுக்கு ஒதுங்கிக் கொள்ள நிலையானோர் நீரே
You are a refuge to escape in the flood
You are a shelter from the scorching heat

மரணத்தை ஜெயமாக விழுங்கினீரே
மானிடரின் கண்ணீரைத் துடைப்பவரே
You swallowed death in victory
You wipe away the tears of mankind

நம்பினோரின் நிந்தைகளை நீக்குபவரே
நித்தம் நித்தம் அதிசயங்கள் செய்பவர் நீரே
You remove the shame of those who trust in You
You do wonders forever and ever

உமக்காக என்னை உருவாக்கினீரே
உதிர கிரயம் ஈந்து என்னை மீட்டவரே
You created me for Yourself
You redeemed me by paying the price with Your blood

பெயரை சொல்லி பூரணமாய் அழைத்து கொண்டீரே
புதிய தொன்று என்னிலே செய்திட நீரே
You called me by name and made me Yours
You are doing a new thing in me

கல்விமானின் நாவை எனக்குத் தருபவரே
காலைதோறும் கற்றுக் கொள்ள செய்பவரே
You give me the tongue of the learned
You teach me every morning

நீதியின் கரத்தால் என்னைத் தாங்குபவரே
நித்திய நித்திய வெளிச்சமாக இருப்பவர் நீரே
You uphold me with Your righteous hand
You are the everlasting light forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create