En Devane Ummai Nesippen Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை நேசிப்பேன்

என் தேவனே உம்மை நேசிப்பேன்
என் ராஜனே உம்மை சேவிப்பேன்

1. அழுகையின் பள்ளத்தாக்கிலும்
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்

2.பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
வழிகாட்டி போதித்து நடத்திட
உந்தன் சமுகம் வேண்டும் ஐயா

பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
பசியாற்றி போதித்து நடத்திட
உம் வார்த்தை எனக்கு போதும் என்று

En Devane Ummai Nesippen lyrics songs, En Devane Ummai Nesippen song lyrics ,En Devane Ummai Nesippen Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை நேசிப்பேன்

Sign in to access this feature Sign Up

En Devane Ummai Nesippen Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை நேசிப்பேன் Lyrics in English

En Devané ummai nesippen
En Rajané ummai sevippen

Azhugaiyin pallaththakkilum
Naan thallaadi nindra velaiyilum
Thanneerin pallam kadakkum podhum en
Kanniraal padukkai nanyaum podhum

Paadhai theriyada kurudanai pol
Pethai naan thadumaarum velaiyilum
Vazhikaatti podhiththu nadaththida
Unthan samugam vendum aiyaa

Pasi thaagathaal en degamum
Sordhu thalarum velaiyilum
Pasiyaatri podhiththu nadaththida
Um vaarthai enakku podhum endru

En Devane Ummai Nesippen Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை நேசிப்பேன் Lyrics in English (Tanglish)

என் தேவனே உம்மை நேசிப்பேன்
என் ராஜனே உம்மை சேவிப்பேன்
En devane ummai nesippen
en raajane ummai sevippen

அழுகையின் பள்ளத்தாக்கிலும்
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
Azhugaiyin pallaththaakkilum
naan thallaadi nindra velaiyilum

தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்
Thanneerin pallam kadakkum podhum en
kanneeraal padukkai nanaiyum podhum

பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
Paadhai theriyadha kurudanai pol
pedhai naan thadumaarum velaiyilum

வழிகாட்டி போதித்து நடத்திட
உந்தன் சமugam vendum aiyaa
Vazhikaatti bodhiththu nadaththida
unthan samugam vendum aiyaa

பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
Pasi thaagaththaal en dhegamum
sorndhu thalarum velaiyilum

பசியாற்றி போதித்து நடத்திட
உம் வார்த்தை எனக்கு போதும் என்று
Pasiyaatri bodhiththu nadaththida
um vaarththai enakku podhum endru

En Devane Ummai Nesippen Lyrics Song Chords PPT - என் தேவனே உம்மை நேசிப்பேன் Lyrics in English (Song Meaning)

என் தேவனே உம்மை நேசிப்பேன்
என் ராஜனே உம்மை சேவிப்பேன்
My God I will love You
My King I will serve You

அழுகையின் பள்ளத்தாக்கிலும்
நான் தள்ளாடி நின்ற வேளையிலும்
Even in the valley of tears
When I stood trembling

தண்ணீரின் பள்ளம் கடக்கும் போதும் என்
கண்ணீரால் படுக்கை நனையும் போதும்
When I pass through deep waters
And my bed is wet with tears

பாதை தெரியாத குருடனைப் போல்
பேதை நான் தடுமாறும் வேளையிலும்
Like a blind man who knows no path
When I stumble foolishly

வழிகாட்டி போதித்து நடத்திட
உந்தன் சமுகம் வேண்டும் ஐயா
To guide teach and lead me
I need Your presence Lord

பசி தாகத்தால் என் தேகமும்
சோர்ந்து தளரும் வேளையிலும்
When my body weakens
With hunger and thirst

பசியாற்றி போதித்து நடத்திட
உம் வார்த்தை எனக்கு போதும் என்று
To feed teach and lead me
Your Word alone is enough for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create