என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1. நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேரு
யாரையும் சார்ந்து வாழ்வதில்லை - 2 என்னை
அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன்
மறக்கவில்லை அவர் கிருபை
என்னை விட்டு விலகவில்லை-2
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி
என்றும் சொல்லுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
2.நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2
3. நான் நம்பி வந்த தேவன்
மன்னிப்பவர் மனம் மாற மனிதன்
இல்லையவர் -2 அந்த தேவன்
எனக்காய் யுத்தம் செய்வார்
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன் - 2
En Devanukku Nandri lyrics songs, En Devanukku Nandri song lyrics , En Devanukku Nandri Lyrics Song Chords PPT - என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
Sign in to access this feature Sign Up
En Devanukku Nandri Solluvaen
Avar Naamaththaiyae Paadi Thudhippaen
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri
Naan Devanaiyae Nambi Vandha Pillai Vaeru
Yaaraiyum Saarndhu Vaazhvadhillai
Ennai Azhaiththa Devan Maaravillai
Ennai Azhaiththa Devan
Marakkavillai Avar Kirubai
Ennai Vittu Vilagavillai
Nandri Nandri Solluvaen Nandri
Endrum Solluvaen
Naan Karththarukku Kaaththu Irundhiduvaen
Pudhu Belanai Adaindhu Vaazhnthiduvaen
Naan Karththarukku Kaaththu Irundhiduvaen
Pudhu Belanai Adaindhu Vaazhnthiduvaen
Kazhugaippola Uyarapparandhiduvaen
En Kavalai Kanneerellaam Marandhiduvaen
Naan Nambi Vandha Devan
Mannippavar Manam Maara Manidhan
Illaiyavar Andha Devan
Enakkaai Yuththam Seivaar
Ennai Azhaiththu Anaiththu
Muththam Seivaar
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன்
En Devanukku Nandri Solluvaen
Avar Naamaththaiyae Paadi Thudhippaen
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri
நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேரு
யாரையும் சார்ந்து வாழ்வதில்லை
Naan Devanaiyae Nambi Vandha Pillai Vaeru
Yaaraiyum Saarndhu Vaazhvadhillai
என்னை அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன்
Ennai Azhaiththa Devan Maaravillai
Ennai Azhaiththa Devan
மறக்கவில்லை அவர் கிருபை
என்னை விட்டு விலகவில்லை
Marakkavillai Avar Kirubai
Ennai Vittu Vilagavillai
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி
என்றும் சொல்லுவேன்
Nandri Nandri Solluvaen Nandri
Endrum Solluvaen
நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன்
Naan Karththarukku Kaaththu Irundhiduvaen
Pudhu Belanai Adaindhu Vaazhnthiduvaen
நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன்
Naan Karththarukku Kaaththu Irundhiduvaen
Pudhu Belanai Adaindhu Vaazhnthiduvaen
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன்
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன்
Kazhugaippola Uyarapparandhiduvaen
En Kavalai Kanneerellaam Marandhiduvaen
நான் நம்பி வந்த தேவன்
மன்னிப்பவர் மனம் மாற மனிதன்
Naan Nambi Vandha Devan
Mannippavar Manam Maara Manidhan
இல்லையவர் அந்த தேவன்
எனக்காய் யுத்தம் செய்வார்
Illaiyavar Andha Devan
Enakkaai Yuththam Seivaar
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன்
Ennai Azhaiththu Anaiththu
Muththam Seivaar
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
அவர் நாமத்தையே பாடி துதிப்பேன்
I will thank my God
I will sing and praise His name
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thank You Thank You Thank You Thank You Thank You Thank You
நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேரு
யாரையும் சார்ந்து வாழ்வதில்லை
I am a child who trusted only God
I do not depend on anyone else
என்னை அழைத்த தேவன் மாறவில்லை
என்னை அழைத்த தேவன்
The God who called me has not changed
The God who called me
மறக்கவில்லை அவர் கிருபை
என்னை விட்டு விலகவில்லை
Has not forgotten me His grace
Has never departed from me
நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி
என்றும் சொல்லுவேன்
I will say thank You thank You
I will say it forever
நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன்
I will wait upon the Lord
I will live with renewed strength
நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன்
புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன்
I will wait upon the Lord
I will live with renewed strength
கழுகைப்போல உயரப்பறந்திடுவேன்
என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன்
I will soar high like an eagle
I will forget all my worries and tears
நான் நம்பி வந்த தேவன்
மன்னிப்பவர் மனம் மாற மனிதன்
The God whom I trusted
Forgives and is not a changing man
இல்லையவர் அந்த தேவன்
எனக்காய் யுத்தம் செய்வார்
That God never fails
He will fight for me
என்னை அழைத்து அனைத்து
முத்தம் செய்வேன்
He will call and embrace me
And kiss me lovingly
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List