என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் ஜனம் மடிவதற்கு நான் தானே காரணம்
நான் ஜெபிக்காததால் என் தேசம் அழிகின்றதே .
திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே.
என் சூழ்நிலையை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே.
என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால்
பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே.
என் சுயநலத்தை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
கொள்ளை நோய் தேசத்தையே அழித்துப் போட்டதே.
En Dhesam Azhivatharku lyrics songs,En Dhesam Azhivatharku song lyrics , En Dhesam Azhivatharku Lyrics Song Chords PPT - என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
Sign in to access this feature Sign Up
En desam azhivadhaarku naan dhaane kaaranam
En janam madivadhaarku naan dhaane kaaranam
Naan jepikkaadhaal en desam azhiginrathu
Thirappil nirkaadhaal en janam madiginrathu
En soozhnilaiyai paarthu naan jepikka marandhaal
Tsunami desathaiye vaarik kondadhe
En sughathai mattum paarthu naan thoongi kazhiththaal
Bhoogam desathaiye chithaththup pottadhe
En suyanalaththai paarthu naan jepikka marandhaal
Kollai noi desathaiye azhiththup pottadhe
என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் ஜனம் மடிவதற்கு நான் தானே காரணம்
En desam azhivadhaarku naan dhaane kaaranam
En janam madivadhaarku naan dhaane kaaranam
நான் ஜெபிக்காததால் என் தேசம் அழிகின்றதே
திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே
Naan jepikkaadhaal en desam azhiginrathu
Thirappil nirkaadhaal en janam madiginrathu
என் சூழ்நிலையை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே
En soozhnilaiyai paarthu naan jepikka marandhaal
Tsunami desathaiye vaarik kondadhe
என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால்
பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே
En sughathai mattum paarthu naan thoongi kazhiththaal
Bhoogam desathaiye chithaththup pottadhe
என் சுயநலத்தை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
கொள்ளை நோய் தேசத்தையே அழித்துப் போட்டதே
En suyanalaththai paarthu naan jepikka marandhaal
Kollai noi desathaiye azhiththup pottadhe
என் தேசம் அழிவதற்கு நான் தானே காரணம்
என் ஜனம் மடிவதற்கு நான் தானே காரணம்
I am the reason my country is falling
I am the reason my people are bending
நான் ஜெபிக்காததால் என் தேசம் அழிகின்றதே
திறப்பில் நிற்காததால் என் ஜனம் மடிகின்றதே
Because I do not pray, my country suffers
Because I do not stand firm, my people falter
என் சூழ்நிலையை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
சுனாமி தேசத்தையே வாரிக் கொண்டதே
Seeing my own situation, I forgot to pray
The tsunami came and struck the nation
என் சுகத்தை மட்டும் பார்த்து நான் தூங்கி கழித்ததால்
பூகம்பம் தேசத்தையே சிதைத்துப் போட்டதே
Only seeking my comfort, I slept away
An earthquake shattered the country
என் சுயநலத்தை பார்த்து நான் ஜெபிக்க மறந்ததால்
கொள்ளை நோய் தேசத்தையே அழித்துப் போட்டதே
Selfishness made me stop praying
Robbery and disease destroyed the nation
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List