En Dhevane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே

என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
அல்லேலூயா அல்லேலூயா-4

யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே-4

உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை-4

En Dhevane En Yesuvae lyrics songs, En Dhevane En Yesuvae song lyrics, En Dhevane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Dhevane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English

En devane en Yesuve
Neer ellaam paarththukkolveer
Alleluya alleluya

Yegovaayeeraai velippatta
En devan ellaam paarththukkolveer
Yordhaanai pinnittu thirumba seitha
En devan ellaam paarththukkolveer

Yegova nissiyaai velippatta
En devan ellaam paarththukkolveer
Pelishtarin Goliyaaththai muriyadiththa
En devan jeyaththai thandhiduveer

Meendum enakkaai varuveere
Ummodu ennai serppeere

Uyarntha kirubaiye
Melaana kirubaiye
Maaraadha kirubaiye
Deva kirubaiyai

En Dhevane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English (Tanglish)

என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
அல்லேலூயா அல்லேலூயா
En Deivane En Yesuve
Neer Ellaam Paarththukkolveer
Alleluya Alleluya

யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
Yegovaayeeraai Velippatta
En Devan Ellaam Paarththukkolveer
Yordhaanai Pinnittu Thirumba Seydha
En Devan Ellaam Paarththukkolveer

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்
Yegova Nisiyaai Velippatta
En Devan Ellaam Paarththukkolveer
Pelisdharin Goliyaaththai Muriyaditha
En Devan Jeyaththai Thandhiduveer

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே
Meendum Enakkaai Varuveere
Ummodu Ennai Serppeere

உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை
Uyarntha Kirubaiye
Melaana Kirubaiye
Maaradha Kirubaiye
Deva Kirubaiyai

En Dhevane En Yesuvae Lyrics Song Chords PPT - என் தேவனே என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
அல்லேலூயா அல்லேலூயா
My God, my Jesus
You will take care of everything
Hallelujah Hallelujah

யெகோவாயீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
You revealed Yourself as Jehovah Jireh
My God will take care of everything
You turned back the Jordan behind
My God will take care of everything

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்
You revealed Yourself as Jehovah Nissi
My God will take care of everything
You defeated Goliath of the Philistines
My God will give the victory

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே
You will come again for me
You will unite me with You

உயர்ந்த கிருபையே
மேலான கிருபையே
மாறாத கிருபையே
தேவ கிருபையை
Exalted grace
Greater grace
Unchanging grace
The grace of God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create