En Eekkam Ellam Um Lyrics Song Chords PPT - என் ஏக்கம் எல்லாம் உம்

என் ஏக்கம் எல்லாமே
உம் சமூகத்தில் வாழ்வதே
என் ஆசை எல்லாமே
உம் சேவை தான் செய்வதே

அழியும் ஜனங்கள் மனம் திரும்ப
அழுது புலம்பி ஜெபிக்கணுமே – 2
திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்கணுமே – 2

உமக்காக பேச நாவு வேண்டும்
உம்மைப் போல் அலைய கால்கள் வேண்டும் – 2
சத்தியம் சொல்லிடாத இடங்கள் செல்லணுமே – 2

தேவனே இலங்கையை இரட்சித்தருளும்
இல்லையென்றால் என் உயிரை எடும் – 2
யுத்தங்கள் வேண்டாமையா இரட்சிக்க வேண்டுமையா – 2

En Eekkam Ellam Um lyrics songs,En Eekkam Ellam Um song lyrics,En Eekkam Ellam Um Lyrics Song Chords PPT - என் ஏக்கம் எல்லாம் உம்

Sign in to access this feature Sign Up

En Eekkam Ellam Um Lyrics Song Chords PPT - என் ஏக்கம் எல்லாம் உம் Lyrics in English

En Aekkam Ellaamae
Um Samukaththil Vaazhvathae
En Aasai Ellaamae
Um Saevai Thaan Seyvathae

Azhiyum Janangkal Manam Thirumpa
Azhuthu Pulampi Jepikkanumae – 2
Thirappin Vasalil Nintru Jepikkanumae – 2

Umakkaaka Paesa Naavu Vaentum
Ummaip Poal Alaiya Kaalkal Vaentum – 2
Saththiyam Sollidaatha Idangkal Sellanumae – 2

Thaevanae Ilangkaiyai Iratsiththarulum
Illaiyenraal En Uyirai Etum – 2
Yuththangkal Vaendaamaiyaa Iratsikka Vaentumaiyaa – 2

En Eekkam Ellam Um Lyrics Song Chords PPT - என் ஏக்கம் எல்லாம் உம் Lyrics in English (Tanglish)

என் ஏக்கம் எல்லாம் உம்
சமூகத்தில் வாழ்வதே
En yekkam ellam um
Samoogathil vaazhvathe

என் ஆசை எல்லாம்
உம் சேவைதான் செய்வதே – 2
En aasai ellam
Um sevai thaan seivathe – 2

அழியும் ஜனங்கள் மனந்திரும்ப
அழுதுபுலம்பி ஜெபிக்கணுமே – 2
Azhiyum janangal mananthirumba
Azhudhu pulambi jebikkanume – 2

திறப்பின் வாசலிலே
நின்று ஜெபிக்கணுமே – 2
Thirappin vaasalile
Nindru jebikkanume – 2

உமக்காய் பேச நாவு வேண்டும்
உம்மை போல அலைய கால்கள் வேண்டும்
Umakkaai pesa naavu vendum
Ummai pola alaiya kaalgal vendum

சத்தியம் சொல்லிடாத
இடங்கள் செல்லணுமே – 2
Sathiyam sollidaatha
Idangal sellanume – 2

தேவனே இலங்கையை
இரட்சித்தருளும் இல்லையென்றால்
Devaney Ilangaiyai
Ratchitharulam illaiyendraal

என் உயிரை எடும் – 2
En uyirai edum – 2

யுத்தங்கள் வேண்டாமையா
இரட்சிக்க வேண்டுமையா
Yuththangal vendaamaiyaa
Ratchikka vendumaiyaa

என் ஏக்கம்
En yekkam

En Eekkam Ellam Um Lyrics Song Chords PPT - என் ஏக்கம் எல்லாம் உம் Lyrics in English (Song Meaning)

என் ஏக்கம் எல்லாம் உம்
சமூகத்தில் வாழ்வதே
My only longing is
To live in Your presence

என் ஆசை எல்லாம்
உம் சேவைதான் செய்வதே – 2
My only desire is
To serve You alone – 2

அழியும் ஜனங்கள் மனந்திரும்ப
அழுதுபுலம்பி ஜெபிக்கணுமே – 2
For the perishing people to repent
I must pray with tears – 2

திறப்பின் வாசலிலே
நின்று ஜெபிக்கணுமே – 2
Standing at the door of breakthrough
I must pray – 2

உமக்காய் பேச நாவு வேண்டும்
உம்மை போல அலைய கால்கள் வேண்டும்
I need a tongue to speak for You
And feet to walk like You

சத்தியம் சொல்லிடாத
இடங்கள் செல்லணுமே – 2
I must go to places
Where truth has never been spoken – 2

தேவனே இலங்கையை
இரட்சித்தருளும் இல்லையென்றால்
Oh God, save Sri Lanka
Otherwise…

என் உயிரை எடும் – 2
Take my life – 2

யுத்தங்கள் வேண்டாமையா
இரட்சிக்க வேண்டுமையா
No more wars, Lord
Please bring salvation

என் ஏக்கம்
My longing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create