En Ennamum Yekamum Lyrics Song Chords PPT - என் எண்ணமும் என் ஏக்கமும்

என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானையா -2
உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்

1. உளையான சேற்றினில் அமிழ்ந்திட்ட
என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்-2
உருவாக்குமே என்னை உம் கரத்தால்
உம் கரத்தால் என்னை உருவாக்குமே

2. மண்ணான என்னையும் மனிதனாய்
மாற்றிட உம் ஜீவன் தந்தீரையா
உமக்காகவே எந்தன் ஜீவன்
எந்தன் ஜீவன் உமக்காகவே

En Ennamum Yekamum lyrics songs, En Ennamum Yekamum song lyrics , En Ennamum Yekamum Lyrics Song Chords PPT -என் எண்ணமும் என் ஏக்கமும்

Sign in to access this feature Sign Up

En Ennamum Yekamum Lyrics Song Chords PPT - என் எண்ணமும் என் ஏக்கமும் Lyrics in English

என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானையா
En ennamum en yekkamum
En aavalum neerdhaanaiyaa

உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
Umakkaagave uyir vaazhgiren
Umakkaagave naan uyir vaazhgiren

உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
Uyir vaazhgiren naan umakkaagave
Umakkaagave naan uyir vaazhgiren

உளையான சேற்றினில் அமிழ்ந்திட்ட
என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்
Ulaiyaana setrinil amizhndhitta
Ennaiyum um karaththaal thookkineer

உருவாக்குமே என்னை உம் கரத்தால்
உம் கரத்தால் என்னை உருவாக்குமே
Uruvaakkume ennai um karaththaal
Um karaththaal ennai uruvaakkume

மண்ணான என்னையும் மனிதனாய்
மாற்றிட உம் ஜீவன் தந்தீரையா
Mannaana ennaiyum manidhanai
Maatrida um jeevan thandheeraiyaa

உமக்காகவே எந்தன் ஜீவன்
எந்தன் ஜீவன் உமக்காகவே
Umakkaagave endhan jeevan
Endhan jeevan umakkaagave

En Ennamum Yekamum Lyrics Song Chords PPT - என் எண்ணமும் என் ஏக்கமும் Lyrics in English (Tanglish)

என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானையா
My thoughts and my longing
My desire is only You

உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
I live only for You
I live my life only for You

உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
I live my life only for You
I live only for You

உளையான சேற்றினில் அமிழ்ந்திட்ட
என்னையும் உம் கரத்தால் தூக்கினீர்
Even me who sank in the miry clay
You lifted me with Your hand

உருவாக்குமே என்னை உம் கரத்தால்
உம் கரத்தால் என்னை உருவாக்குமே
Mold me with Your hand
Shape me with Your hand

மண்ணான என்னையும் மனிதனாய்
மாற்றிட உம் ஜீவன் தந்தீரையா
To change even me who was dust into a man
You gave Your life

உமக்காகவே எந்தன் ஜீவன்
எந்தன் ஜீவன் உமக்காகவே
My life is only for You
My life belongs only to You

En Ennamum Yekamum Lyrics Song Chords PPT - என் எண்ணமும் என் ஏக்கமும் Lyrics in English (Song Meaning)

என் எண்ணமும் என் ஏக்கமும்
என் ஆவலும் நீர்தானையா
My thoughts and my longing
My desire is only You

உமக்காகவே உயிர் வாழ்கிறேன்
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
I live only for You
I live my life only for You

உயிர் வாழ்கிறேன் நான் உமக்காகவே
உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
I live my life only for You
I live only for You

உளையான சேற்றினில்
அமிழ்ந்திட்ட என்னையும்
Even me who sank
In the miry clay

உம் கரத்தால் தூக்கினீர்
உருவாக்குமே என்னை உம் கரத்தால்
You lifted me by Your hand
Mold me with Your hand

உம் கரத்தால் என்னை உருவாக்குமே
Shape me with Your hand

மண்ணான என்னையும்
மனிதனாய் மாற்றிட
To change even me who was dust
Into a true person

உம் ஜீவன் தந்தீரையா
உமக்காகவே எந்தன் ஜீவன்
You gave Your life
My life is only for You

எந்தன் ஜீவன் உமக்காகவே
My life is only for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create