En Ennangalai Maatrum Lyrics Song Chords PPT - என் எண்ணங்களை மாற்றும்

என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்

1. கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல

2. வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்

3. சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே

En Ennangalai Maatrum lyrics songs, En Ennangalai Maatrum song lyrics, En Ennangalai Maatrum Lyrics Song Chords PPT -என் எண்ணங்களை மாற்றும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ennangalai Maatrum Lyrics Song Chords PPT - என் எண்ணங்களை மாற்றும் Lyrics in English

En Ennangalai Maatrum
En viruppangalai maatrum
Ennai udaithu ennai vanaindhu ennai pudhidhaakum
Ennai udaithu ennai vanaindhu ennai umadhaakum

Kaigalai kattinayn kangalai kattinayn
Ennangalai katta mudiyala
Naan enna seivaeno theriyala

Vaarthayai yaerkirayn vaazhaththaan paarkirayn
Aanaalum yaeno dhinam thoerkirayn
Um kirubai mattum yedhirpaarkirayn

Siruvarai polavae sindhanai maatrumae
Sitrinba maayai adhai neekumae
Patrodu ennai kan noekkumae

En Ennangalai Maatrum Lyrics Song Chords PPT - என் எண்ணங்களை மாற்றும் Lyrics in English (Tanglish)

என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
en ennangalai maattrum
en viruppangalai maattrum
ennai udaiththu ennai vanainthu

என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்
ennai puthithaakkum
ennai udaiththu ennai vanainthu
ennai umathaakkum

கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல
kaigalai kattinaen kangalai kattinaen
ennangalai katta mudiyala
naan enna seivaeno theriyala

வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
vaartthaiyai aerkkiraen vaazhaththaan paarkkiraen
aanalum yaeno dinam thorkkiraen
um kirubai mattum ethirpaarkkiraen

சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே
siruvargalai polavae sinthanai maattrumae
sittrinba maayai athai neekkumae
patrodu ennai kannokkumae

En Ennangalai Maatrum Lyrics Song Chords PPT - என் எண்ணங்களை மாற்றும் Lyrics in English (Song Meaning)

என் எண்ணங்களை மாற்றும்
என் விருப்பங்களை மாற்றும்
என்னை உடைத்து என்னை வனைந்து
You change my thoughts
You change my desires
Breaking me and shaping me

என்னை புதிதாக்கும்
என்னை உடைத்து என்னை வனைந்து
என்னை உமதாக்கும்
You make me new
Breaking me and shaping me
You make me Yours

கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்
எண்ணங்களை கட்ட முடியல
நான் என்ன செய்வேனோ தெரியல
I tied my hands, I closed my eyes
But I cannot bind my thoughts
I do not know what I should do

வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்
ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்
உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன்
I receive the Word, I try to live by it
Yet somehow I fail every day
I depend only on Your grace

சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமே
சிற்றின்ப மாயை அதை நீக்குமே
பற்றோடு என்னை கண்ணோக்குமே
Change my thoughts to be like a child’s
Remove the illusion of worldly pleasures
Look upon me with deep affection

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create