En Iruthayathil Yesu Lyrics Song Chords PPT - என் இருதயத்தில் இயேசு மாத்திரம்

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே 2
வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே – 2

இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
என் வாழ்வில் அவர் போதுமே – 2

1. உறவுகள் மறந்தாலும் இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும் இயேசு விலகவில்லையே – 2
யார் மாறினாலும் என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறா தேவனே – 2

2. துன்பமான வேளையிலே இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை ஆனந்தமாய் மாற்றினாரே – 2
உன் சுமை அனைத்தையும் என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும் நேச இயேசு இராஜனே – 2

En Iruthayathil Yesu lyrics songs, En Iruthayathil Yesu song lyrics, En Iruthayathil Yesu Lyrics Song Chords PPT -என் இருதயத்தில் இயேசு மாத்திரம்

Sign in to access this feature Sign Up

En Iruthayathil Yesu Lyrics Song Chords PPT - என் இருதயத்தில் இயேசு மாத்திரம் Lyrics in English

En Irudhayathil Yesu Maathiram Irundhaal Podhume
Veru Ondrum VendaameVeru Edhuvum Vendaame
En Yesu Maathiram Irundhaal Podhume

Yesu Maathiram Podhume
Yesu Maathiram Podhume
Yesu Maathiram Podhume
En Vaazhvil Avar Podhume

Uravugal Marandhaalum Yesu Marakkavillaiye
Nambinorgal Vilaginaalum Yesu Vilagavillaiye
Yaar Maarinaalum En Yesu Maaravillaiye
Netrum Indrum Endrum Yesu Maaraa Devane

Thunbamaana Velaiyile Yesu Thookki Vandhaare
Azhugaiyin Naatkalai Aanandhamaai Maatrinaare
Un Sumai Anaithaiyum Ennidam Thaa Endraare
Ilaippaarudhal Tharum Nesa Yesu Raajane

En Iruthayathil Yesu Lyrics Song Chords PPT - என் இருதயத்தில் இயேசு மாத்திரம் Lyrics in English (Tanglish)

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே
வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே
En irudhayathil Yesu maathiram irundhaal podhume
Veru ondrum vendaame veru edhuvum vendaame
En Yesu maathiram irundhaal podhume

இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
En Yesu maathiram podhume
En Yesu maathiram podhume

இயேசு மாத்திரம் போதுமே
என் வாழ்வில் அவர் போதுமே
Yesu maathiram podhume
En vaazhvil avar podhume

உறவுகள் மறந்தாலும் இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும் இயேசு விலகவில்லையே
Uravugal marandhaalum Yesu marakkavillaiye
Nambinorgal vilaginaalum Yesu vilagavillaiye

யார் மாறினாலும் என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறா தேவனே
Yaar maarinaalum en Yesu maaravillaiye
Naettrum indrum endrum Yesu maaraa Devane

துன்பமான வேளையிலே இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை ஆனந்தமாய் மாற்றினாரே
Thunbamaana velaiyile Yesu thookki vandhaare
Azhugaiyin naatkalai aanandhamaai maattrinaare

உன் சுமை அனைத்தையும் என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும் நேச இயேசு இராஜனே
Un sumai anaithaiyum ennidam thaa endraare
Ilaippaarudhal tharum nesha Yesu Rajane

En Iruthayathil Yesu Lyrics Song Chords PPT - என் இருதயத்தில் இயேசு மாத்திரம் Lyrics in English (Song Meaning)

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே
வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமே
என் இயேசு மாத்திரம் இருந்தால் போதுமே
If only Jesus is in my heart, that is enough
I need nothing else, absolutely nothing else
If only my Jesus is there, that is enough

இயேசு மாத்திரம் போதுமே
இயேசு மாத்திரம் போதுமே
Jesus alone is enough
Jesus alone is enough

இயேசு மாத்திரம் போதுமே
என் வாழ்வில் அவர் போதுமே
Jesus alone is enough
He is enough in my life

உறவுகள் மறந்தாலும் இயேசு மறக்கவில்லையே
நம்பினோர்கள் விலகினாலும் இயேசு விலகவில்லையே
Even if relationships forget me, Jesus does not forget
Even if trusted ones leave, Jesus does not leave

யார் மாறினாலும் என் இயேசு மாறவில்லையே
நேற்றும் இன்றும் என்றும் இயேசு மாறா தேவனே
Even if people change, my Jesus does not change
Yesterday, today, and forever, Jesus is the unchanging God

துன்பமான வேளையிலே இயேசு தூக்கி வந்தாரே
அழுகையின் நாட்களை ஆனந்தமாய் மாற்றினாரே
In times of sorrow, Jesus lifted me up
He turned days of weeping into joy

உன் சுமை அனைத்தையும் என்னிடம் தா என்றாரே
இளைப்பாருதல் தரும் நேச இயேசு இராஜனே
He said, “Give me all your burdens”
Jesus, the loving King who gives rest

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create