என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம்
நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2)
ஆராதனை
ஆராதனை
ஆராதனை உம் ஒருவருக்கே (2)
எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே
எங்கள் சபையிலே நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே (2)
என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே
என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2)
உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே
நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2)
உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும்
உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
En Ithayam Thudika lyrics songs, En Ithayam Thudika song lyrics , En Ithayam Thudika Lyrics Song Chords PPT -என் இதயம் துடிக்க மறந்தா, AARONBALA | D.ANAND ALWIN
Sign in to access this feature Sign Up
En idhayam thudikka marandhaa adhu thaan kadaisi nimidam
Naan ummai thuthikka marandhaal andha naal en maranam (2)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai um oruvarukke (2)
Engal mathiyil Neer vaarume unga magimaiyaal engalai moodume (2)
En sirippilum vali maraiyudhe adhai aribavar Neer oruvarae
En azhugaiyum ummai thuthikkudhe um karam ennai anaikkudhe (2)
Unga kirubai thaan engal menmaiye
Neer oruvar thaan engal vaanjaiye (2)
Um idhaya thudippai naan ariyanum en idhayam umakkaaga thudikkanum
Um samugathil naan kidakkanum en jeevan um paadham madiyanum (2)
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம்
En idhayam thudikka marandhaa adhu thaan kadaisi nimidam
நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2)
Naan ummai thuthikka marandhaal andha naal en maranam (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai um oruvarukke (2)
எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே (2)
Engal mathiyil Neer vaarume unga magimaiyaal engalai moodume (2)
என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே
En sirippilum vali maraiyudhe adhai aribavar Neer oruvarae
என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2)
En azhugaiyum ummai thuthikkudhe um karam ennai anaikkudhe (2)
உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2)
Unga kirubai thaan engal menmaiye Neer oruvar thaan engal vaanjaiye (2)
உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும்
Um idhaya thudippai naan ariyanum en idhayam umakkaaga thudikkanum
உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
Um samugathil naan kidakkanum en jeevan um paadham madiyanum (2)
என் இதயம் துடிக்க மறந்தா அதுதான் கடைசி நிமிடம்
If my heart stops beating, that would be my last moment
நான் உம்மை துதிக்க மறந்தால் அந்த நாள் என் மரணம் (2)
If I forget to praise You, that day would be my death (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை உம் ஒருவருக்கே (2)
Worship, worship, worship is only for You alone
எங்கள் மத்தியில் நீர் வாருமே உங்க மகிமையால் எங்களை மூடுமே (2)
Come among us, Lord, and cover us with Your glory
என் சிரிப்பிலும் வலி மறையுதே அதை அறிபவர் நீர் ஒருவரே
Even in my smile, the hidden pain is known only to You
என் அழுகையும் உம்மை துதிக்குதே உம் கரம் என்னை அணைக்குதே (2)
Even my tears praise You, Your hand embraces me (2)
உங்க கிருபை தான் எங்கள் மேன்மையே நீர் ஒருவர் தான் எங்கள் வாஞ்சையே (2)
Your grace is our greatness, You alone are our desire
உம் இதய துடிப்பை நான் அறியனும் என் இதயம் உமக்காக துடிக்கனும்
Let me know Your heartbeat, let my heart beat for You
உம் சமூகத்தில் நான் கிடக்கனும் என் ஜீவன் உம் பாதம் மடியனும் (2)
Let me dwell in Your presence, let my life rest at Your feet (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List