En Ithayathai Nesikkum Yesu Lyrics Song Chords PPT - என் இதயத்தை நேசிக்கும் இயேசு

என் இதயத்தை நேசிக்கும் இயேசு
என் இதயத்தில் பிறந்து விட்டார்
இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
என் உள்ளத்தில் பிறந்து விட்டார்

நான் ஆடி பாடி போற்றிடுவேன்
என் மீட்பர் பிறந்திட்டதால்
விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
மானிடர் மேல் பிரியம் உண்டாகவே
காணாமல் போன ஆடாம் என்னை
தேடியே என் மீட்பர் வந்து விட்டார்

உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்
விண்ணகம் துறந்திட்ட யேசுவையே

தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்

En Ithayathai Nesikkum Yesu lyrics songs, En Ithayathai Nesikkum Yesu song lyrics, En Ithayathai Nesikkum Yesu Lyrics Song Chords PPT - என் இதயத்தை நேசிக்கும் இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Ithayathai Nesikkum Yesu Lyrics Song Chords PPT - என் இதயத்தை நேசிக்கும் இயேசு Lyrics in English

En ithayathai nesikkum Yesu
En ithayathil pirandhu vittaar

Ivvalaginil pirandhitta Yesu
En ullathil pirandhu vittaar

Naan aadi paadi potriduven
En meedpar pirandhittathaal

Vinnile magimai, mannile maatchimai
Maanidar mel priyam undaagave

Kaanamal pona Aadam ennai
Thediye en meedpar vandhu vittaar

Unmaiyai naalthorum potriduven
Ullam magizhndhu naan aaraadhippen

Vinnagam thurandhitta Yesuvae
Thaazhmaiyaai pirandhitta paalanae

Vinnorodu naanum potriduven
Mannil vaazhnthu magizhven

En Ithayathai Nesikkum Yesu Lyrics Song Chords PPT - என் இதயத்தை நேசிக்கும் இயேசு Lyrics in English (Tanglish)

என் இதயத்தை நேசிக்கும் இயேசு
என் இதயத்தில் பிறந்து விட்டார்
En ithayathai nesikkum Yesu
En ithayathil pirandhu vittaar

இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
என் உள்ளத்தில் பிறந்து விட்டார்
Ivvalaginil pirandhitta Yesu
En ullathil pirandhu vittaar

நான் ஆடி பாடி போற்றிடுவேன்
என் மீட்பர் பிறந்திட்டதால்
Naan aadi paadi potriduven
En meedpar pirandhittathaal

விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
மானிடர் மேல் பிரியம் உண்டாகவே
Vinnile magimai, mannile maatchimai
Maanidar mel priyam undaagave

காணாமல் போன ஆடாம் என்னை
தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
Kaanamal pona Aadam ennai
Thediye en meedpar vandhu vittaar

உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்
Unmaiyai naalthorum potriduven
Ullam magizhndhu naan aaraadhippen

விண்ணகம் துறந்திட்ட யேசுவையே
தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
Vinnagam thurandhitta Yesuvae
Thaazhmaiyaai pirandhitta paalanae

விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்
Vinnorodu naanum potriduven
Mannil vaazhnthu magizhven

En Ithayathai Nesikkum Yesu Lyrics Song Chords PPT - என் இதயத்தை நேசிக்கும் இயேசு Lyrics in English (Song Meaning)

என் இதயத்தை நேசிக்கும் இயேசு
என் இதயத்தில் பிறந்து விட்டார்
Jesus who loves my heart
Has been born within my heart

இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
என் உள்ளத்தில் பிறந்து விட்டார்
Jesus born into this world
Has been born within my soul

நான் ஆடி பாடி போற்றிடுவேன்
என் மீட்பர் பிறந்திட்டதால்
I will dance and sing praises
Because my Savior is born

விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
மானிடர் மேல் பிரியம் உண்டாகவே
Glory in heaven, greatness on earth
Love among mankind shall abound

காணாமல் போன ஆடாம் என்னை
தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
The lost Adam, that was me
My Savior came searching for me

உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்
I will praise the truth every day
With a joyful heart I will worship

விண்ணகம் துறந்திட்ட யேசுவையே
தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
Jesus who left the heavenly throne
The humble child who was born

விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்
I will praise Him with the heavenly hosts
And live with joy on earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create