En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha Lyrics Song Chords PPT- என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா என்னை காக்க உலகில் வந்த
உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண
துடிக்கிறது என் மனது அனுதினமும்

என் இயேசையா என் நேசர் என் இயேசையா
என் இயேசையா என் நேசர் என் இயேசையா

1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே
நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்
நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்
துன்பம் என்னும் சோலைதனில்
அன்பு என்னும் தென்றல் காற்று-2
எந்தன் மீது வீசும்போது
இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது

2) நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்
தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்
நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்
நேசம் என்னும் அக்கினியில்
ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து – 2
எந்தன் மீது ஊற்றும்போது
கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது

En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha lyrics songs, En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha song lyrics, En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha Lyrics Song Chords PPT - என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha Lyrics Song Chords PPT- என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த Lyrics in English

En Yesaiyaa enakkaga jeevan thanda
En Yesaiyaa ennai kaakka ulagil vandha
Unthan naamam naanum solla unthan saayal kaana
Thudikkiradhu en manadhu anudhinamum
En Yesaiyaa en nesar en Yesaiyaa
En Yesaiyaa en nesar en Yesaiyaa

1)Naalellaam um paadham naan vandhu servenae
Naadhaa unthan anbukkaga yaekkam konden
Neer thaan enthan sondham endru naadi nindren
Thunbam ennum solai thanil anbu ennum thendral kaatru
Enthan meedhu veesumbodhu inimaiyum pudhumaiyum idhayathil ezhundhidudhu

2)Neer thaane en jeevan en vaazhvin pudhu geetham
Devaa unthan paasaththaalae idhayam thandhen
Naadhaa unthan vaarthayaalae inimai konden
Nesam ennum akkiniyil aavi ennum ennai serthu
Enthan meedhu ootrumbodhu kirubaiyum varangalum anudhinam perugidudhu

En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha Lyrics Song Chords PPT- என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த Lyrics in English (Tanglish)

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா என்னை காக்க உலகில் வந்த
En Yesaiyaa enakkaga jeevan thanda
En Yesaiyaa ennai kaakka ulagil vandha

உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண
Unthan naamam naanum solla unthan saayal kaana

துடிக்கிறது என் மனது அனுதினமும்
Thudikkiradhu en manadhu anudhinamum

என் இயேசையா என் நேசர் என் இயேசையா
En Yesaiyaa en nesar en Yesaiyaa

1)நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே
Naalellaam um paadham naan vandhu servenae

நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்
Naadhaa unthan anbukkaga yaekkam konden

நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்
Neer thaan enthan sondham endru naadi nindren

துன்பம் என்னும் சோலைதனில் அன்பு என்னும் தென்றல் காற்று
Thunbam ennum solai thanil anbu ennum thendral kaatru

எந்தன் மீது வீசும்போது இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது
Enthan meedhu veesumbodhu inimaiyum pudhumaiyum idhayathil ezhumbudhu

2)நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்
Neer thaane en jeevan en vaazhvin pudhu geetham

தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்
Devaa unthan paasaththaalae idhayam thandhen

நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்
Naadhaa unthan vaarthayaalae inimai konden

நேசம் என்னும் அக்கினியில் ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து
Nesam ennum akkiniyil aavi ennum ennai serthu

எந்தன் மீது ஊற்றும்போது கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது
Enthan meedhu ootrumbodhu kirubaiyum varangalum anudhinam perugidudhu

En Iyaesaiyaa Enakkaaka Jeevan Thantha Lyrics Song Chords PPT- என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த Lyrics in English (Song Meaning)

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்த
என் இயேசையா என்னை காக்க உலகில் வந்த
My Jesus gave His life for me
My Jesus came into this world to save me

உந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காண
To speak Your name and see Your likeness

துடிக்கிறது என் மனது அனுதினமும்
My heart longs for You every single day

என் இயேசையா என் நேசர் என் இயேசையா
My Jesus, my beloved, my Jesus

என் இயேசையா என் நேசர் என் இயேசையா
My Jesus, my beloved, my Jesus

1)நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனே
Every day I come to Your feet, Lord

நாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்
Lord, I long for Your love

நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்
I stand seeking You as my only belonging

துன்பம் என்னும் சோலைதனில் அன்பு என்னும் தென்றல் காற்று
In the garden of sorrow, Your love is a gentle breeze

எந்தன் மீது வீசும்போது இனிமையும் புதுமையும் இதயத்தில் எழும்புது
When it touches me, sweetness and new joy rise in my heart

2)நீர் தானே என் ஜீவன் என் வாழ்வின் புதுகீதம்
You are my life, the new song of my life

தேவா உந்தன் பாசத்தாலே இதயம் தந்தேன்
Lord, I give my heart because of Your love

நாதா உந்தன் வார்த்தையாலே இனிமை கொண்டேன்
Lord, Your word fills me with sweetness

நேசம் என்னும் அக்கினியில் ஆவி என்னும் எண்ணெய் சேர்த்து
In the fire of love, You add the oil of the Spirit

எந்தன் மீது ஊற்றும்போது கிருபையும் வரங்களும் அனுதினம் பெருகிடுது
When You pour it on me, grace and gifts increase daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create