En Iyaesuvin Santhnithiyil Lyrics Song Chords PPT - என் இயேசுவின் சந்நிதியில் என்றும்

என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதை
துதி கீதங்கள் பாடிடுவேன்

கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே - என்

பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே - என்

En Iyaesuvin Santhnithiyil lyrics songs, En Iyaesuvin Santhnithiyil song lyrics, En Iyaesuvin Santhnithiyil Lyrics Song Chords PPT - என் இயேசுவின் சந்நிதியில் என்றும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Iyaesuvin Santhnithiyil Lyrics Song Chords PPT - என் இயேசுவின் சந்நிதியில் என்றும் Lyrics in English

En Yesuvin Sannidhiyil
Endrum Geedhangal Paadiduvaen
Ennai Kaaththidumae Avar Naamamathai
Thudhi Geedhangal Paadiduvaen

Kanneer Avar Thudaiththiduvaar
Tham Karangalaal Thaangiduvaar
Endhan Kalvaari Naayagan Yesuvaalae
Ellaa Paavangal Agandridumae - En

Paraman Kural Kaetkum Podhu
Paramaanandham Adaindhiduvaen
Endhan Avasiyangal Avar Kirubaiyaalae
Adhi Seekkiram Kidaiththidumae - En

En Iyaesuvin Santhnithiyil Lyrics Song Chords PPT - என் இயேசுவின் சந்நிதியில் என்றும் Lyrics in English (Tanglish)

என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
En Yesuvin sannidhiyil
Endrum geethangal paadiduven

என்னைக் காத்திடுமே அவர் நாமமதை
துதி கீதங்கள் பாடிடுவேன்
Ennai kaaththidume avar naamamadhai
Thuthi geethangal paadiduven

கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
Kanneer avar thudaiththiduvaar
Tham karangalaal thaangiduvaar

எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே
Endhan Kalvaari naayagan Yesuvaale
Ella paavangal agandridhume

பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
Paraman kural ketkum podhu
Paramaanandham adaindhiduven

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே
Endhan avasiyangal avar kirubaiyaale
Adhi seekkiram kidaiththidume

En Iyaesuvin Santhnithiyil Lyrics Song Chords PPT - என் இயேசுவின் சந்நிதியில் என்றும் Lyrics in English (Song Meaning)

என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
In the presence of my Jesus
I will always sing songs of praise

என்னைக் காத்திடுமே அவர் நாமமதை
துதி கீதங்கள் பாடிடுவேன்
His name will protect me
I will sing songs of praise

கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
He will wipe away my tears
He will hold me with His hands

எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே
Through my Calvary Lord Jesus
All my sins will be removed

பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
When I hear the voice of the Lord
I will enter divine joy

எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே
By His grace my needs
Will be fulfilled quickly

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create