En Janagal Oru Pothum Lyrics Song Chords PPT - என் ஜனங்கள் ஒரு போதும்

என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……
எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்
எதிரிகள் உன்னை துரத்தினாலும்
உன்னோடு கூட நான் இருப்பதனால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

1. வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்
பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
பரிகாரியாய் நான் இருப்பதினால்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

2. ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்
குறைவுகளால் மனம் கலங்கினாலும்
உனக்காக யாவையும் செய்திடுவேன்
நீ வெட்கப்பட்டு போவதில்லை

En Janagal Oru Pothum lyrics songs, En Janagal Oru Pothum song lyrics, En Janagal Oru Pothum Lyrics Song Chords PPT - என் ஜனங்கள் ஒரு போதும் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Janagal Oru Pothum Lyrics Song Chords PPT - என் ஜனங்கள் ஒரு போதும் Lyrics in English

En janangal oru podhum vetkappattu povadhillai
Eppakkam unnai nerukkinaalum ethirigal unnai thurathinaalum
Unnodu kooda naan iruppathanaal nee vetkappattu povadhillai
Unnodu kooda naan iruppathanaal nee vetkappattu povadhillai

Viyaadhigal vedhanai thodarndhaalum belaveenathaal nee sornthaalum
Parikaariyaai naan iruppathinaal nee vetkappattu povadhillai
Parikaariyaai naan iruppathinaal nee vetkappattu povadhillai

Yemaatram tholvigal vandhaalum kuraivugalal manam kalanginaalum
Unakkaaga yaavaiyum seithiduven nee vetkappattu povadhillai
Unakkaaga yaavaiyum seithiduven nee vetkappattu povadhillai
Ennai vittu vilagaamal naan unnodu iruppen
Unnai thaangi nadathiduven endrum un thunaiyaai iruppen
En karathaal unnai pidithu kaappen nee vetkappattu povadhillai
Nee vetkappattu povadhillai, nee vetkappattu povadhillai

En Janagal Oru Pothum Lyrics Song Chords PPT - என் ஜனங்கள் ஒரு போதும் Lyrics in English (Tanglish)

என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை
En janangal oru podhum vetkappattu povadhillai

எப்பக்கம் உன்னை நெருக்கினாலும் எதிரிகள் உன்னை துரத்தினாலும்
Eppakkam unnai nerukkinaalum ethirigal unnai thurathinaalum

உன்னோடு கூட நான் இருப்பதனால் நீ வெட்கப்பட்டு போவதில்லை
Unnodu kooda naan iruppathanaal nee vetkappattu povadhillai

வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும் பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
Viyaadhigal vedhanai thodarndhaalum belaveenathaal nee sornthaalum

பரிகாரியாய் நான் இருப்பதினால் நீ வெட்கப்பட்டு போவதில்லை
Parikaariyaai naan iruppathinaal nee vetkappattu povadhillai

ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும் குறைவுகளால் மனம் கலங்கினாலும்
Yemaatram tholvigal vandhaalum kuraivugalal manam kalanginaalum

உனக்காக யாவையும் செய்திடுவேன் நீ வெட்கப்பட்டு போவதில்லை
Unakkaaga yaavaiyum seithiduven nee vetkappattu povadhillai

நான் உன்னோடு என்றும் இருப்பேன் உன்னை கைவிடமாட்டேன்
Naan unnodu endrum iruppen unnai kaividamaatten

உன்னை தாங்கி நடத்திடுவேன் என் கரத்தால் காத்திடுவேன்
Unnai thaangi nadathiduven en karathaal kaathiduven

நீ வெட்கப்பட்டு போவதில்லை என் ஜனமே பயப்படாதே
Nee vetkappattu povadhillai en janame bayappadaathe

நான் உன் தேவன் என்றும் உன்னோடு இருக்கிறேன்
Naan un Devan endrum unnodu irukkiren

En Janagal Oru Pothum Lyrics Song Chords PPT - என் ஜனங்கள் ஒரு போதும் Lyrics in English (Song Meaning)

என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை
My people will never be put to shame

எப்பக்கம் உன்னை நெருக்கினாலும் எதிரிகள் உன்னை துரத்தினாலும்
Even when you are pressed on every side and enemies pursue you

உன்னோடு கூட நான் இருப்பதனால் நீ வெட்கப்பட்டு போவதில்லை
Because I am with you, you will never be put to shame

வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும் பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்
Even if sickness and suffering continue and you grow weak

பரிகாரியாய் நான் இருப்பதினால் நீ வெட்கப்பட்டு போவதில்லை
Because I am your healer, you will never be put to shame

ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும் குறைவுகளால் மனம் கலங்கினாலும்
Even when disappointments and failures come and your heart is troubled

உனக்காக யாவையும் செய்திடுவேன் நீ வெட்கப்பட்டு போவதில்லை
I will do everything for you, you will never be put to shame

நான் உன்னோடு என்றும் இருப்பேன் உன்னை கைவிடமாட்டேன்
I will always be with you and will never leave you

உன்னை தாங்கி நடத்திடுவேன் என் கரத்தால் காத்திடுவேன்
I will uphold you and guide you, I will protect you with My hand

நீ வெட்கப்பட்டு போவதில்லை என் ஜனமே பயப்படாதே
You will never be put to shame, my people do not fear

நான் உன் தேவன் என்றும் உன்னோடு இருக்கிறேன்
I am your God and I am always with you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create