En Jeeva Payanaththile Lyrics Song Chords PPT - என் ஜீவ பயணத்திலே தேவா

என் ஜீவ பயணத்திலே தேவா
உம் பாதமே சரணம்
பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே

1. மண்ணுலகப் பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே மாறா
உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன்

2. பலவித சோதனை கஷ்டங்களும
பலமாய் அணுகிடினும்
கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர்

3. உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
உம் திருக்கரங்களின்
தழும்பெனக்கு நித்திய ஆரோக்கியமே

4. உம்மில் என் சந்தோஷத்தை நினைந்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
எந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே

5. சீயோனின் சிந்தையை நான்
எப்போதும் தரித்திட என்னை
நடத்தும் மகிமையில் உம்மோடு
நான் நிற்கவே தேவா தயை செய்குவீர்

En Jeeva Payanaththile lyrics songs, En Jeeva Payanaththile song lyrics, En Jeeva Payanaththile Lyrics Song Chords PPT - என் ஜீவ பயணத்திலே தேவா , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

En Jeeva Payanaththile Lyrics Song Chords PPT - என் ஜீவ பயணத்திலே தேவா Lyrics in English

En Jeeva Payanaththilae Devaa
Um Paathamae Saranam
Boologa Meethinil Neeraiyallaal
Yaarum Thunaiyillaiyae

Mannulaga Paava Inbangalum
Maayamaai Marainthidumae Maaraa
Um Vaakkugal Anaiththumae
Naan Nambi Pin Thodarvaen

Palavitha Sothanai Kashtangalum
Palamaai Anukidinum
Kalangina Enthan Iruthayaththai
Asaiyaamal Kaaththiduveer

Unthan Divviya Sannithiyilae
Paripoorana Santhoshamae
Um Thirukkarangalin
Thazhumbenakku Nithiya Aarokkiyamae

Ummil En Santhoshaththai Ninainthe
Ninthaigal Sagiththiduvaen
Enthan Siluvaiyai Naan Sumakka
Um Kirubai Eenthidumae

Seeyonin Sinthaiyai Naan
Eppothum Thariththida Ennai
Nadaththum Magimaiyil Ummodu
Naan Nirkavae Devaa Thayai Seykuveer

En Jeeva Payanaththile Lyrics Song Chords PPT - என் ஜீவ பயணத்திலே தேவா Lyrics in English (Tanglish)

என் ஜீவ பயணத்திலே தேவா
உம் பாதமே சரணம்
En jeeva payanaththile deva
Um paadhame saranam

பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே
Poologa meedhinil neeraiyallaal
Yaarum thunai illaiye

மண்ணுலகப் பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே மாறா
Mannulaga paava inbangalum
Maayamaai maraindhidume maara

உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன்
Um vaakkugal anaiththume
Naan nambi pin thodarven

பலவித சோதனை கஷ்டங்களும்
பலமாய் அணுகிடினும்
Palavitha sodhanai kashtangalum
Balamai anugidinum

கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர்
Kalangina endhan irudhayaththai
Asaiyaamal kaaththiduveer

உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
Undhan divviya sannidhiyile
Paripoorana sandhoshame

உம் திருக்கரங்களின்
தழும்பெனக்கு நித்திய ஆரோக்கியமே
Um thirukkarangalin
Thazhumb enakku niththiya aarokkiyame

உம்மில் என் சந்தோஷத்தை நினைந்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
Ummil en sandhoshaththai ninaindhe
Nindhaigal sagiththiduven

எந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே
Endhan siluvaiyai naan sumakka
Um kirubai eendhidume

சீயோனின் சிந்தையை நான்
எப்போதும் தரித்திட என்னை
Seeyonin sindhaiyai naan
Eppodhum thariththida ennai

நடத்தும் மகிமையில் உம்மோடு
நான் நிற்கவே தேவா தயை செய்குவீர்
Nadaththum magimaiyil ummodu
Naan nirkave deva dhayai seiguveer

En Jeeva Payanaththile Lyrics Song Chords PPT - என் ஜீவ பயணத்திலே தேவா Lyrics in English (Song Meaning)

என் ஜீவ பயணத்திலே தேவா
உம் பாதமே சரணம்
In my life’s journey, O God
Your feet are my refuge

பூலோக மீதினில் நீரேயல்லால்
யாரும் துணையில்லையே
On this earth, apart from You
No one is my help

மண்ணுலகப் பாவ இன்பங்களும்
மாயமாய் மறைந்திடுமே மாறா
Earthly sinful pleasures
Will fade away like illusion

உம் வாக்குகள் அனைத்துமே
நான் நம்பி பின் தொடர்வேன்
But all Your promises
I will trust and follow

பலவித சோதனை கஷ்டங்களும்
பலமாய் அணுகிடினும்
Many trials and hardships
May come strongly against me

கலங்கின எந்தன் இருதயத்தை
அசையாமல் காத்திடுவீர்
You will guard my troubled heart
And keep it steadfast

உந்தன் திவ்விய சந்நிதியிலே
பரிபூரண சந்தோஷமே
In Your divine presence
There is perfect joy

உம் திருக்கரங்களின்
தழும்பெனக்கு நித்திய ஆரோக்கியமே
The wounds in Your hands
Are my eternal healing

உம்மில் என் சந்தோஷத்தை நினைந்தே
நிந்தைகள் சகித்திடுவேன்
For the joy found in You
I will endure reproach

எந்தன் சிலுவையை நான் சுமக்க
உம் கிருபை ஈந்திடுமே
To carry my cross
Grant me Your grace

சீயோனின் சிந்தையை நான்
எப்போதும் தரித்திட என்னை
Let me always have
The mindset of Zion

நடத்தும் மகிமையில் உம்மோடு
நான் நிற்கவே தேவா தயை செய்குவீர்
Lead me to stand with You in glory
O God, show me Your mercy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create