En Jeeva Vaasal Yesuvae Lyrics Song Chords PPT - என் ஜீவ வாசல் இயேசுவே

என் ஜீவ வாசல் இயேசுவே
நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே
உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும்
மேய்ச்சலைக்கண்டிடுவேன்
நானும் பயமின்றி வாழ்ந்திடுவேன்

வாசலே வாசலே
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்

1. உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல
ஆனாலும் நீர் சேர்த்துக்கொண்டீர்
ஓநாய்கள் சூழ்ந்த போதும்
உம் ஜீவனை தந்து மீட்டர்-

2. சோர்ந்து போன நேரமெல்லாம்
தோளில் என்னை தூக்கிக்கொண்டீர்
பெலனற்ற வேளையெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றிடுவீர்

3.உம் சத்தத்தை நான் கேட்டிடுவேன்
உம் பின்னே நான் சென்றிடுவேன்
என்னை நீர் நன்கறிவீர்
எனக்காகவே யாவும் செய்வீர்

En Jeeva Vaasal Yesuvae lyrics songs, En Jeeva Vaasal Yesuvae song lyrics ,En Jeeva Vaasal Yesuvae Lyrics Song Chords PPT -என் ஜீவ வாசல் இயேசுவே , tamil christian songs lyrics, Godson GD

Sign in to access this feature Sign Up

En Jeeva Vaasal Yesuvae Lyrics Song Chords PPT - என் ஜீவ வாசல் இயேசுவே Lyrics in English

En Jeeva Vaasal Yesuve
Nal Meippar Endrum Neer Thaane
Umakulle Sendru Ullum Purambum
Meichalai Kandiduven
Naanum Bayamindri Vaazhnthiduven

Vaasale Vaasale
Meipparae Ummai Nesippen
Meipparae Ummai Nesippen

Um Thozhuvam Naan Sernthavan Alla
Aanaalum Neer Serthukondeer
Onaaygal Soozhndha Podhum
Um Jeevanai Thandhu Meettir

Sornthu Pona Neramellam
Tholil Ennai Thooki Kondeer
Belanattra Velaiyellam
Um Vaarthaiyaal Thetriduveer

Um Saththathai Naan Kettiduven
Um Pinne Naan Sendriduven
Ennai Neer Nankariveer
Enakkaagave Yaavum Seiveer

En Jeeva Vaasal Yesuvae Lyrics Song Chords PPT - என் ஜீவ வாசல் இயேசுவே Lyrics in English (Tanglish)

என் ஜீவ வாசல் இயேசுவே
நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே
En Jeeva Vaasal Yesuvae
Nal Maeippar Endrum Neer Thaanae

உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும்
மேய்ச்சலைக்கண்டிடுவேன்
நானும் பயமின்றி வாழ்ந்திடுவேன்
Umakullae Sendru Ullum Purambum
Maeichalai Kaanthiduvaen
Naanum Payamindri Vaazhndhiduvaen

வாசலே வாசலே
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
Vaasalae Vaasalae
Maeipparae Ummai Naesippaen
Maeipparae Ummai Naesippaen

உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல
ஆனாலும் நீர் சேர்த்துக்கொண்டீர்
Um Thozhuvam Naan Saerndhavan Alla
Aanaalum Neer Saerththukondeer

ஓநாய்கள் சூழ்ந்த போதும்
உம் ஜீவனை தந்து மீட்டீர்
Oonaaygal Soolndha Podhum
Um Jeevanai Thandhu Meetteer

சோர்ந்து போன நேரமெல்லாம்
தோளில் என்னை தூக்கிக்கொண்டீர்
Soorndhu Pona Naeramellaam
Tholil Ennai Thookkikondeer

பெலனற்ற வேளையெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றிடுவீர்
Belanattra Vaelaiyellaam
Um Vaarthaiyaal Thaetriduveer

உம் சத்தத்தை நான் கேட்டிடுவேன்
உம் பின்னே நான் சென்றிடுவேன்
Um Saththaththai Naan Kaettiduvaen
Um Pinnae Naan Sendriduvaen

என்னை நீர் நன்கறிவீர்
எனக்காகவே யாவும் செய்வீர்
Ennai Neer Nankariveer
Enakkaagavae Yaavum Seiveer

En Jeeva Vaasal Yesuvae Lyrics Song Chords PPT - என் ஜீவ வாசல் இயேசுவே Lyrics in English (Song Meaning)

என் ஜீவ வாசல் இயேசுவே
நல் மேய்ப்பர் என்றும் நீர் தானே
You are the door of my life, Jesus
You are forever my Good Shepherd

உமக்குள்ளே சென்று உள்ளும் புறம்பும்
மேய்ச்சலைக்கண்டிடுவேன்
நானும் பயமின்றி வாழ்ந்திடுவேன்
Entering into You within and without
I will see green pastures
And I will live without fear

வாசலே வாசலே
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
மேய்ப்பரே உம்மை நேசிப்பேன்
O Gate, O Gate
O Shepherd, I will love You
O Shepherd, I will love You

உம் தொழுவம் நான் சேர்ந்தவன் அல்ல
ஆனாலும் நீர் சேர்த்துக்கொண்டீர்
I was not one from Your fold
Yet You brought me in

ஓநாய்கள் சூழ்ந்த போதும்
உம் ஜீவனை தந்து மீட்டீர்
Even when wolves surrounded me
You gave Your life and redeemed me

சோர்ந்து போன நேரமெல்லாம்
தோளில் என்னை தூக்கிக்கொண்டீர்
In every weary moment
You lifted me on Your shoulders

பெலனற்ற வேளையெல்லாம்
உம் வார்த்தையால் தேற்றிடுவீர்
In every moment of weakness
You comfort me with Your Word

உம் சத்தத்தை நான் கேட்டிடுவேன்
உம் பின்னே நான் சென்றிடுவேன்
I will hear Your voice
And I will follow You

என்னை நீர் நன்கறிவீர்
எனக்காகவே யாவும் செய்வீர்
You know me fully
And You do all things for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create