En Jeevan Ummai Theduthe Lyrics Song Chords PPT - என் ஜீவன் உம்மை தேடுதே

என் ஜீவன் உம்மைத் தேடுதே
என் இயேசுவே எஜமானனே
என் ஜீவனே எஜமானனே

நீரே எந்தன் கன்மலை
என்றும் எந்தன் அடைக்கலம்
என் ஜீவனே எஜமானனே
என் ஜீவனே எஜமானனே

நீரே எந்தன் தஞ்சமே
என்றும் தெய்வீகக்கூடாரமே
என் ஜீவனே துணையாளரே
என் ஜீவனே துணையாளரே

நீரே எந்தன் நண்பரே
ஜீவன் தந்த நேசரே
என் ஜீவனே மணவாளரே
என் ஜீவனே மணவாளரே

En Jeevan Ummai Theduthe Lyrics Song,En Jeevan Ummai Theduthe Song lyrics,En Jeevan Ummai Theduthe Lyrics Song Chords PPT - என் ஜீவன் உம்மை தேடுதே

Sign in to access this feature Sign Up

En Jeevan Ummai Theduthe Lyrics Song Chords PPT - என் ஜீவன் உம்மை தேடுதே Lyrics in English

En Jeevan Ummaith Thaetuthae
En Iyaechuvae Ejamaananae
En Jeevanae Ejamaananae

Neerae Enthan Kanmalai
Enrum Enthan Ataikkalam
En Jeevanae Ejamaananae
En Jeevanae Ejamaananae

Neerae Enthan Thagnsamae
Enrum Theyviikakkudaaramae
En Jeevanae Thunaiyaalarae
En Jeevanae Thunaiyaalarae

Neerae Enthan Nanparae
Jeevan Thanhtha Naesarae
En Jeevanae Manavaalarae
En Jeevanae Manavaalarae

En Jeevan Ummai Theduthe Lyrics Song Chords PPT - என் ஜீவன் உம்மை தேடுதே Lyrics in English (Tanglish)

என் ஜீவன் உம்மைத் தேடுதே
என் இயேசுவே எஜமானனே
என் ஜீவனே எஜமானனே

En Jeevan Ummaith Thaetuthae
En Iyaechuvae Ejamaananae
En Jeevanae Ejamaananae

நீரே எந்தன் கன்மலை
என்றும் எந்தன் அடைக்கலம்
என் ஜீவனே எஜமானனே
என் ஜீவனே எஜமானனே

Neerae Enthan Kanmalai
Enrum Enthan Ataikkalam
En Jeevanae Ejamaananae
En Jeevanae Ejamaananae

நீரே எந்தன் தஞ்சமே
என்றும் தெய்வீகக்கூடாரமே
என் ஜீவனே துணையாளரே
என் ஜீவனே துணையாளரே

Neerae Enthan Thagnsamae
Enrum Theyviikakkudaaramae
En Jeevanae Thunaiyaalarae
En Jeevanae Thunaiyaalarae

நீரே எந்தன் நண்பரே
ஜீவன் தந்த நேசரே
என் ஜீவனே மணவாளரே
என் ஜீவனே மணவாளரே

Neerae Enthan Nanparae
Jeevan Thanhtha Naesarae
En Jeevanae Manavaalarae
En Jeevanae Manavaalarae

En Jeevan Ummai Theduthe Lyrics Song Chords PPT - என் ஜீவன் உம்மை தேடுதே Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create