En Kaiyai Pidiththu Nadathunga Lyrics Song Chords PPT - என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா

என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா
நான் மூழ்கிப்போக மாட்டேன் ஐயா (2)

எனக்கு பெலனில்லா என்னால நடக்க முடியல்ல
எத்தனையே தான் நானும் தாங்குவேன் (2)

1. வார்த்தையால் செயலினாலும் நிந்திக்கின்றார்கள்
வேறு யாரும் இல்ல நான் நன்கு அறிந்தவர்கள்
தூக்கி எறியவும் என்னால முடியல
தாங்கி செலவும் பெலனேயில்லை (2)

2. நீர் சொன்னதை தானே நான் செய்கிறேன்
நீர் சொன்ன வழியில் தானே நான் போகின்றேன்
ஆனாலும் சூழ்நிலைகள் எதிரானதே
தாண்டி சென்றிட பெலன் தாருமே (2)

En Kaiyai Pidiththu Nadathunga lyrics songs, En Kaiyai Pidiththu Nadathunga song lyrics, En Kaiyai Pidiththu Nadathunga Lyrics Song Chords PPT -என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா

Sign in to access this feature Sign Up

En Kaiyai Pidiththu Nadathunga Lyrics Song Chords PPT - என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா Lyrics in English

En kaiyai pidiththu nadaththunga Yesayya
Naan moozhgipoga maatten aiyaa

Enakku belanillaa ennaala nadakka mudiyalla
Eththanaiye thaan naanum thaanguven

Vaarththaiyaal seyalinaalum nindhikkindraargal
Veru yaarum illa naan nangu arindhavargal
Thookki eriyavum ennaala mudiyala
Thaangi selavum belaneyillai

Neer sonnadhai thaane naan seygiren
Neer sonna vazhiyil thaane naan pogindren
Aanaalum soozhnilaigal edhiraanadhe
Thaandi sendrida belan thaarume

En Kaiyai Pidiththu Nadathunga Lyrics Song Chords PPT - என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா Lyrics in English (Tanglish)

என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா
நான் மூழ்கிப்போக மாட்டேன் ஐயா
En kaiyai pidiththu nadaththunga Yesayya
Naan moozhgipoga maatten aiyaa

எனக்கு பெலனில்லா என்னால நடக்க முடியல்ல
எத்தனையே தான் நானும் தாங்குவேன்
Enakku belanillaa ennaala nadakka mudiyalla
Eththanaiye thaan naanum thaanguven

வார்த்தையால் செயலினாலும் நிந்திக்கின்றார்கள்
வேறு யாரும் இல்ல நான் நன்கு அறிந்தவர்கள்
Vaarththaiyaal seyalinaalum nindhikkindraargal
Veru yaarum illa naan nangu arindhavargal

தூக்கி எறியவும் என்னால முடியல
தாங்கி செலவும் பெலனேயில்லை
Thookki eriyavum ennaala mudiyala
Thaangi selavum belaneyillai

நீர் சொன்னதை தானே நான் செய்கிறேன்
நீர் சொன்ன வழியில் தானே நான் போகின்றேன்
Neer sonnadhai thaane naan seygiren
Neer sonna vazhiyil thaane naan pogindren

ஆனாலும் சூழ்நிலைகள் எதிரானதே
தாண்டி சென்றிட பெலன் தாருமே
Aanaalum soozhnilaigal edhiraanadhe
Thaandi sendrida belan thaarume

En Kaiyai Pidiththu Nadathunga Lyrics Song Chords PPT - என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா Lyrics in English (Song Meaning)

என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா
நான் மூழ்கிப்போக மாட்டேன் ஐயா
Hold My Hand And Lead Me Jesus
I Will Not Sink Lord

எனக்கு பெலனில்லா என்னால நடக்க முடியல்ல
எத்தனையே தான் நானும் தாங்குவேன்
I Have No Strength To Walk
How Much More Can I Bear

வார்த்தையால் செயலினாலும் நிந்திக்கின்றார்கள்
வேறு யாரும் இல்ல நான் நன்கு அறிந்தவர்கள்
They Mock Me By Words And Actions
They Are People I Know Well

தூக்கி எறியவும் என்னால முடியல
தாங்கி செலவும் பெலனேயில்லை
I Cannot Throw It Away
I Have No Strength To Carry It

நீர் சொன்னதை தானே நான் செய்கிறேன்
நீர் சொன்ன வழியில் தானே நான் போகின்றேன்
I Am Doing What You Said
I Am Walking In Your Way

ஆனாலும் சூழ்நிலைகள் எதிரானதே
தாண்டி சென்றிட பெலன் தாருமே
Yet Circumstances Stand Against Me
Give Me Strength To Overcome

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create