Pamalai -354- En Kalippukku Kaaranam Song Lyrics PPT - என் களிப்புக்குக் காரணம் என்

1 என் களிப்புக்குக் காரணம்
என் நல்ல நாதரே
பகலில் நீர் என் மகிமை
ராவில் என் ஜோதியே

2 இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்
நீர் விடிவெள்ளி ஆனதால்
என்னில் பிரகாசியும்

3 இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்

4 நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்

பாமாலை: 354 -என் களிப்புக்குக் காரணம் - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, En Kalippukku Kaaranam songs, En Kalippukku Kaaranam songs lyrics

Sign in to access this feature Sign Up

Pamalai -354- En Kalippukku Kaaranam Song Lyrics PPT - என் களிப்புக்குக் காரணம் என் Lyrics in English

En kalippukku kaaranam
En nalla naadhare
Pagalil neer en magimai
Raavil en jothiye

Irulile neer thondrinaal
En manam magizhum
Neer vidivelli aanadhaal
Ennil piragaasiyum

Yesuvai thandha thayavu
En selvamaanadhaal
En aathumaa sandhoshiththu
Magizhum vaazhvinil

Narakaththukkum saavukkum
Anjaamal iruppen
Dheivanbum visuvaasamum
Kondu naan velluven

Pamalai -354- En Kalippukku Kaaranam Song Lyrics PPT - என் களிப்புக்குக் காரணம் என் Lyrics in English (Tanglish)

என் களிப்புக்குக் காரணம்
என் நல்ல நாதரே
பகலில் நீர் என் மகிமை
ராவில் என் ஜோதியே
En kalippukku kaaranam
En nalla naadhare
Pagalil neer en magimai
Raavil en jothiye

இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்
நீர் விடிவெள்ளி ஆனதால்
என்னில் பிரகாசியும்
Iruliley neer thondrinaal
En manam magizhum
Neer vidivelli aanathaal
Ennil piragaasiyum

இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்
Yesuvai thantha thayavu
En selvamaanathaal
En aathumaa sandhoshiththu
Magizhum vaazhvinnaal

நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்
Naragaththukkum saavukkum
Anjaamal iruppen
Dheiva anbum visuvaasamum
Kondu naan velluven

Pamalai -354- En Kalippukku Kaaranam Song Lyrics PPT - என் களிப்புக்குக் காரணம் என் Lyrics in English (Song Meaning)

என் களிப்புக்குக் காரணம்
என் நல்ல நாதரே
பகலில் நீர் என் மகிமை
ராவில் என் ஜோதியே
You are the reason for my joy
My good Lord
By day You are my glory
By night You are my light

இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்
நீர் விடிவெள்ளி ஆனதால்
என்னில் பிரகாசியும்
When You appear in darkness
My heart rejoices
Because You are the morning star
You shine within me

இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்
The grace that gave Jesus
Is my true treasure
My soul rejoices
And lives in joy

நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்
I will not fear hell or death
I will stand unafraid
With God’s love and faith
I will overcome

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create