En Kangal Ummai Kanum Lyrics Song Chords PPT - என் கண்கள் உம்மை காணும்

என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும் – 2
என் நாவு உம்மைப் பாடும்
என் இதயம் தியானிக்கும் – 2

கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்த்திட – 2
கால்கள் சுற்றிதிரியும்
உம் நாமம் அறிவிக்க – 2

உம்மை ஸ்த்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2

உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும் – 2
நடைகள் உறுதிப்படுமே
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2

உம்மை ஸ்த்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2

உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும் – 2
நடைகள் உறுதிப்படுமே
உம் வார்த்தையில் நிலைத்திடும் – 2

En Kangal Ummai Kanum lyrics songs, En Kangal Ummai Kanum song lyrics, En Kangal Ummai Kanum Lyrics Song Chords PPT - என் கண்கள் உம்மை காணும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Kangal Ummai Kanum Lyrics Song Chords PPT - என் கண்கள் உம்மை காணும் Lyrics in English

En kangal ummai kaanum
En kaadhugal ummai ketkum – 2
En naavu ummai paadum
En idhayam dhyaanikkum – 2

Kaigal kiriyai seiyum
Um naamam uyarthida – 2
Kaalgal sutrithiriyum
Um naamam arivikka – 2

Ummai sthirippen
Ummai thuthithiduven
Endrum pugazhndhu paadiduven – 2

Udhadu ummai potrum
Endrum ummai thuthithidum – 2
Nadaigal urudhipadume
Um vaarthaiyil nilaithidum – 2

Ummai sthirippen
Ummai thuthithiduven
Endrum pugazhndhu paadiduven – 2

Udhadu ummai potrum
Endrum ummai thuthithidum – 2
Nadaigal urudhipadume
Um vaarthaiyil nilaithidum – 2

En Kangal Ummai Kanum Lyrics Song Chords PPT - என் கண்கள் உம்மை காணும் Lyrics in English (Tanglish)

என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும் – 2
En kangal ummai kaanum
En kaadhugal ummai ketkum – 2

என் நாவு உம்மைப் பாடும்
என் இதயம் தியானிக்கும் – 2
En naavu ummai paadum
En idhayam dhyaanikkum – 2

கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்த்திட – 2
Kaigal kiriyai seiyum
Um naamam uyarthida – 2

கால்கள் சுற்றிதிரியும்
உம் நாமம் அறிவிக்க – 2
Kaalgal sutrithiriyum
Um naamam arivikka – 2

உம்மை ஸ்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன் – 2
Ummai sthirippen
Ummai thuthithiduven – 2

என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
உதடு உம்மை போற்றும் – 2
Endrum pugazhndhu paadiduven
Udhadu ummai potrum – 2

என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதிப்படுமே – 2
Endrum ummai thuthithidum
Nadaigal urudhipadume – 2

உம் வார்த்தையில் நிலைத்திடும்
உம்மை ஸ்திரிப்பேன் – 2
Um vaarthaiyil nilaithidum
Ummai sthirippen – 2

உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
Ummai thuthithiduven
Endrum pugazhndhu paadiduven – 2

En Kangal Ummai Kanum Lyrics Song Chords PPT - என் கண்கள் உம்மை காணும் Lyrics in English (Song Meaning)

என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும் – 2
My eyes will see You
My ears will hear You – 2

என் நாவு உம்மைப் பாடும்
என் இதயம் தியானிக்கும் – 2
My tongue will sing You
My heart will meditate on You – 2

கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்த்திட – 2
My hands will work
To lift Your holy name – 2

கால்கள் சுற்றிதிரியும்
உம் நாமம் அறிவிக்க – 2
My feet will go around
To proclaim Your name – 2

உம்மை ஸ்திரிப்பேன்
உம்மை துதித்திடுவேன் – 2
I will establish You in my life
I will praise You – 2

என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
உதடு உம்மை போற்றும் – 2
I will always sing Your glory
My lips will praise You – 2

என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதிப்படுமே – 2
I will always praise You
My steps will be firm – 2

உம் வார்த்தையில் நிலைத்திடும்
உம்மை ஸ்திரிப்பேன் – 2
I will remain in Your Word
I will establish You in my life – 2

உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன் – 2
I will praise You
I will always sing Your glory – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create