En Kanmalai En Kottaium Lyrics Song Chords PPT - என் கன்மலை என் கோட்டையும்

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே –(2)

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா-(2)

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே -(2)

2. சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே -(2)

3. பூரண அழகின் தேவன் நீரே,
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே(2)

En Kanmalai En Kottaium lyrics songs, En Kanmalai En Kottaium song lyrics, En Kanmalai En Kottaium Lyrics Song Chords PPT - என் கன்மலை என் கோட்டையும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Kanmalai En Kottaium Lyrics Song Chords PPT - என் கன்மலை என் கோட்டையும் Lyrics in English

En kanmalai en kottaiyum
En thurugamum neerae
Naan nambidum en nambikkai
En adaikkalam neerae

Potruven ummai vaazhthuven
Ummai vananguven raaja

Arumaiyana var neerae neerae
Inimayana var neerae neerae
Inbamana var neerae neerae
Mathuramana var neerae neerae

Saaronin roja neerae neerae
Leeli pushpamum neerae neerae
Aalosanaikkarthar neerae neerae
Samaadhanapprabhu neerae neerae

Poornna azhagin thevan neerae
Pathinaayirangalil sirandhor neerae
Aathma nesar neerae neerae
Ennai nesikkum Yesu neerae

En Kanmalai En Kottaium Lyrics Song Chords PPT - என் கன்மலை என் கோட்டையும் Lyrics in English (Tanglish)

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
En kanmalai en kottaiyum
En thurugamum neerae

நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே
Naan nambidum en nambikkai
En adaikkalam neerae

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா
Potruven ummai vaazhthuven
Ummai vananguven raaja

அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
Arumaiyana var neerae neerae
Inimayana var neerae neerae

இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே
Inbamana var neerae neerae
Mathuramana var neerae neerae

சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
Saaronin roja neerae neerae
Leeli pushpamum neerae neerae

ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே
Aalosanaikkarthar neerae neerae
Samaadhanapprabhu neerae neerae

பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
Poornna azhagin thevan neerae
Pathinaayirangalil sirandhor neerae

ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே
Aathma nesar neerae neerae
Ennai nesikkum Yesu neerae

En Kanmalai En Kottaium Lyrics Song Chords PPT - என் கன்மலை என் கோட்டையும் Lyrics in English (Song Meaning)

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
My fortress and my stronghold
My refuge and my shield, O You

நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலம் நீரே
The hope I place in You
You are my safe retreat

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா
I will praise You and bless Your name
I will worship You, my King

அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
You are the wonderful One, O You
You are the sweet One, O You

இன்பமானவர் நீரே நீரே
மதுரமானவர் நீரே நீரே
You are the joyful One, O You
You are the gentle One, O You

சாரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஷ்பமும் நீரே நீரே
You are the Rose of Sharon, O You
You are the Lily flower, O You

ஆலோசனைக்கர்த்தர் நீரே நீரே
சமாதானப்பிரபு நீரே நீரே
You are the Counselor, O You
You are the Prince of Peace, O You

பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களில் சிறந்தோர் நீரே
You are the God of perfect beauty
You are the Best among ten thousand

ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே
You are the Lover of my soul, O You
Jesus, You love me truly, O You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create