En Kanmalai Neerae Um Lyrics Song Chords PPT - என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி

என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே – 2

1. உம் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுபவர் நீரே
கோணல்களை செவ்வையாக
மாற்றுபவர் நீரே – 2

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன் – 2

2. நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர் – 2
நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர் – 2

3. புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே – 2
தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே – 2

En Kanmalai Neerae Um lyrics songs, En Kanmalai Neerae Um song lyrics, En Kanmalai Neerae Um Lyrics Song Chords PPT - என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

En Kanmalai Neerae Um Lyrics Song Chords PPT - என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி Lyrics in English

En kanmalai neere
Um kanninmani naane
Kaaththiduveere endrendrum neere

Um kannai vaiththu
Aalosanai sollubavar neere
Konalgalai sevvaiyaaga
Maatrubavar neere

Aadiduven paadiduven
Alleluya solli thuthiththiduven

Nerukkaththile irundha ennai
Kooppitta neraththil badhil koduppeer
Naan ummai vittu sendraalum ennai
Vida maatteer unthan ullangaiyil vaiththu
Ennai paadhukaappeer

Puzhudiyile irundha ennai
Pugalidam koduththu uyarththineere
Thallappatta ennai neer thalaiyaakkineere
Unthan perai thanthu um pillaiyaakkineere

En Kanmalai Neerae Um Lyrics Song Chords PPT - என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி Lyrics in English (Tanglish)

என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே
En kanmalai neere
Um kanninmani naane
Kaaththiduveere endrendrum neere

உம் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுபவர் நீரே
Um kannai vaiththu
Aalosanai sollubavar neere

கோணல்களை செவ்வையாக
மாற்றுபவர் நீரே
Konalgalai sevvaiyaaga
Maatrubavar neere

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
Aadiduven paadiduven
Alleluya solli thuthiththiduven

நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர்
Nerukkaththile irundha ennai
Kooppitta neraththil badhil koduppeer

நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர்
Naan ummai vittu sendraalum ennai
Vida maatteer unthan ullangaiyil vaiththu
Ennai paadhukaappeer

புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே
Puzhudiyile irundha ennai
Pugalidam koduththu uyarththineere

தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே
Thallappatta ennai neer thalaiyaakkineere
Unthan perai thanthu um pillaiyaakkineere

En Kanmalai Neerae Um Lyrics Song Chords PPT - என் கன்மலை நீரே உம் கண்ணின்மணி Lyrics in English (Song Meaning)

என் கன்மலை நீரே
உம் கண்ணின்மணி நானே
காத்திடுவீரே என்றென்றும் நீரே
You are my rock
I am the apple of Your eye
You will protect me forever

உம் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுபவர் நீரே
With Your eye upon me
You are the one who guides me

கோணல்களை செவ்வையாக
மாற்றுபவர் நீரே
You make crooked paths straight
You are the one who transforms

ஆடிடுவேன் பாடிடுவேன்
அல்லேலுயா சொல்லி துதித்திடுவேன்
I will dance and I will sing
I will praise saying Hallelujah

நெருக்கத்திலே இருந்த என்னை
கூப்பிட்ட நேரத்தில் பதில் கொடுப்பீர்
When I was in distress
You answered when I called

நான் உம்மை விட்டு சென்றாலும் என்னை
விட மாட்டீர் உந்தன் உள்ளங்கையில் வைத்து
என்னை பாதுகாப்பீர்
Even if I leave You
You will never leave me, holding me in Your hands
You will protect me

புழுதியிலே இருந்த என்னை
புகலிடம் கொடுத்து உயர்த்தினிரே
From the dust You raised me
Giving me refuge and lifting me

தள்ளப்பட்ட என்னை நீர் தலையாக்கினீரே
உந்தன் பேரை தந்து உம் பிள்ளையாக்கினீரே
Rejected me, but You made me the head
You gave Your name and made me Your child

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create