En Kanmalaiyum Meeparumana Lyrics Song Chords PPT -என் கன்மலையும் மீட்பருமான

என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள்
உகந்ததாகட்டும்

1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே

2.வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-இயே

3.இதயம் மகிழ்கின்றது
வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன
வார்த்தையின் வெளிச்சத்தினால்-இயே

4.தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-இயே

En Kanmalaiyum Meeparumana, En Kanmalaiyum Meeparumana lyrics songs, En Kanmalaiyum Meeparumana song lyrics, En Kanmalaiyum Meeparumana Lyrics Song Chords PPT - என் கன்மலையும் மீட்பருமான, tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 39, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

En Kanmalaiyum Meeparumana Lyrics Song Chords PPT -என் கன்மலையும் மீட்பருமான Lyrics in English

En Kanmalaiyum Meetparumana Karthaavae
En Ennangalum En Sorkal Ugandhathagattum – 2

Thunigara Paava Kiriyai
Maerkolla Mudiyadhu – 2
Vasanam Dhiyanippadhaal
Vaazhvaen Parisuthamaay – 2

Yesaiyya Ratchagarae
Rathathaal Kazhuvineerae – 2

(Um) Varthaiyin Vallamaiyaal
Uyirppikka Padugindraen – 2
(Um) Paadhaiyil Nadapadhinaal
Nyanam Perugindraen – 2

Idhayam Magizhgindradhu
(Um) Vasanam Utkolvadhaal – 2
Kangal Milirgindrana
(Um) Vaarthaiyin Velichathinaal – 2

Thangam Ponnaivida
Adhigamaay Virumbugiraen – 2
Thaenin Suvaiyai Vida
Suvaithu Magizhgindraen – 2

En Kanmalaiyum Meeparumana Lyrics Song Chords PPT -என் கன்மலையும் மீட்பருமான Lyrics in English (Tanglish)

என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள்
உகந்ததாகட்டும்
En kanmalaiyum
Meedparumana Karththave
En ennalgal en sorghal
Ukanthadhakattum

துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்
Thunigara paava kiriyai
Merkolla mudiyadhu
Vasanam dhyaanippadhal
Vazhven parisuththamaai

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே
Yesaiyya iratchakare
Iraththathaal kazhuvinire

வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-இயேசை
Vaarthaikkul vallamaiyaal
Uyirppikkappadugindren
Paadhaiyil nadappadhinaal
Gnanam perugindren – Yesai

இதயம் மகிழ்கின்றது
வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன
வார்த்தையின் வெளிச்சத்தினால்-இயேசை

Tanglish:
Idhayam magizhkindrathu
Vasanam udkollvadhal
Kangal milirkindrana
Vaarthaikkul velichathinaal – Yesai

தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-இயேசை
Thangam ponnaivida
Adhigamaai virumbugiren
Thenin suvaiya vida
Suvaiythu magizhkindren – Yesai

En Kanmalaiyum Meeparumana Lyrics Song Chords PPT -என் கன்மலையும் மீட்பருமான Lyrics in English (Song Meaning)

என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள் என் சொற்கள்
உகந்ததாகட்டும்
O Lord, my Redeemer,
Even my sins and failures,
May my thoughts and words
Be made pleasing to You.

துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய்
I cannot bear the weight of grievous sins,
But meditating on Your Word,
I will live,
Living in holiness.

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே
O Jesus, my Savior,
You have cleansed me by Your blood.

வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன்
பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன்-இயேசை
By the power of Your Word,
I am revived;
By walking in Your path,
I gain understanding, O Jesus.

இதயம் மகிழ்கின்றது
வசனம் உட்கொள்வதால்
கண்கள் மிளிர்கின்றன
வார்த்தையின் வெளிச்சத்தினால்-இயேசை
My heart rejoices
As I receive Your Word;
My eyes sparkle
By the light of Your Word, O Jesus.

தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன்
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன்-இயேசை
More than gold or silver,
I desire You greatly;
More than the sweetness of honey,
I delight in tasting You, O Jesus.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create